நிறப்பிரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை மாற்றம்
No edit summary
வரிசை 1:
[[File:Prism rainbow schema.png|frame|right| சூரிய ஒளி ([[வெள்ளொளி]]) ஒரு கண்ணாடி[[முப்பட்டகம்|முப்பட்டகத்தின்]] வழியே செல்லும் போது ஏழு நிறங்களாகப் பிரிவதைக் காணலாம்.]]
 
'''நிறப்பிரிகை''' (''dispersion'') எனப்படுவது வெண்ணிறமாகத் தென்படும் [[ஒளி]] அதன் உட்கூறாக அமைந்துள்ள ஓளியலைகள் பல நிறங்களாகப் பிரியும் நிகழ்வு '''நிறப்பிரிகை''' எனப்படும். பகல் (சூரிய) ஒளி ஒரு [[முப்பட்டகம்|முப்பட்டகத்தின்]] வழியே புகுந்து செல்லும் போது ஏழு குழுக்களான நிறங்களாகப் பிரிவதை நாம் அறிவோம். நிறங்களின் அணிவகுப்பு VIBGYOR என்ற நினைவுச்சொற்றொடர் (mnemonic) மூலம் அறியப்படுகிறது; உண்மையில், முதலில் கிடைக்கும் நிறம் சிவப்பு ('''R'''ed), இறுதியில் தான் ஊதா ('''V'''iolet) கிடைக்கின்றது.
 
==நிறப்பிரிகை ஏற்படுவது ஏன்?==
* வெண்ணிற ஒளியினுள் அடங்கிய ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு [[அலைநீளம்]] '''λ''' அல்லது அலைநீள-அடுக்கம் உள்ளது.
** காட்டாக, சிவப்பு என்று நாம் உணரும் நிற அலைகளின் அடுக்கம் 630–740 nm ([[நேனோமீட்டர்]]) <ref>[[http://books.google.com/books?visbn=3527405038&id=1oDOWr_yueIC&pg=PA214&lpg=PA214&ots=Jrfi5sPBhk&dq=indigo+spectra+blue+violet+date:1990-2007&sig=Rm2xP5mIgyGJ1a1pbfAt65QSf0I#v=onepage&q=indigo%20spectra%20blue%20violet%20date%3A1990-2007&f=false போரென்]]</ref>, அளவாக இருக்கும்.
** ஊதா நிறத்தின் அலைநீள-அடுக்கம் குறைந்ததாக (சிறுமமாக) இருக்கும். <ref> [[http://www.educationalelectronicsusa.com/l/light-XV.htm வெபாப்சு]]</ref>. (அதாவது, 380-450 nm)
* முப்பட்டக ஊடகமான கண்ணாடியில், ஒவ்வொரு அலைநீள ஒளியும் ஒவ்வொரு வேகத்தில் செல்லும்.
** சிவப்பு நிற ஒளியின் வேகம் அதிக அளவாக இருக்கும் (பெருமம்), ஊதாவின் வேகம் சிறிதாக (சிறுமம்) இருக்கும்; மற்ற நிறங்கள் இடைப்பட்ட விரைவுகளில் செல்லும். <ref> [[http://www.newton.dep.anl.gov/askasci/phy00/phy00081.htm அமெரிக்க ஆற்றல் துறை]] </ref>
* வேகம் வேறுபடுவதால் [[ஒளிவிலகல்]] அளவும் வேறுபடும். குறிப்பாகச் சொன்னால், [[ஒளிவிலகல் எண்]] மாறுபடும்.
** அதிக வேகம் குறைந்த அளவு ஒளிவிலகல் எண், குறைந்த வேகம் அதிகளவு ஒளிவிலகல் எண்.
** எனவே, சிவப்பின் ஒளிவிலகல் குறைவாகவும் ஊதாவின் ஒளிவிலகல் அதிகமாகவும் இருக்கும். ((Blue Bends Best) <ref> [[http://www.educationalelectronicsusa.com/l/light-XV.htm வெபாப்சு]]</ref>.
 
==இவற்றையும் காண்க==
* [[http://www.phy.ntnu.edu.tw/ntnujava/index.php?topic=415.0 நிறப்பிரிகைக்கான அசைப்படம்]]
* [[http://csep10.phys.utk.edu/astr162/lect/light/dispersion.html வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு பிரிகைகள் - டென்னசி பலகலையின் அசைப்படம்]]
 
==சுட்டுகள்==
* <references/>
 
[[பகுப்பு:ஒளியியல்]]
 
[[af:Dispersie (optika)]]
 
[[ar:تشتيت الضوء]]
==இவற்றையும் காண்க==
[[bg:Дисперсия (оптика)]]
* [[http://www.phy.ntnu.edu.tw/ntnujava/index.php?topic=415.0 நிறப்பிரிகைக்கான அசைப்படம்]]
[[cs:Disperze (světlo)]]
* [[http://csep10.phys.utk.edu/astr162/lect/light/dispersion.html வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு பிரிகைகள் - டென்னசி பலகலையின் அசைப்படம்]]
[[da:Optisk dispersion]]
 
[[de:Dispersion (elektromagnetische Wellen)]]
==சுட்டுகள்==
[[en:Dispersion (optics)]]
* <references/>
[[et:Dispersioon (füüsika)]]
[[es:Dispersión refractiva]]
[[eo:Varianco (optiko)]]
[[fr:Dispersion]]
[[it:Dispersione ottica]]
[[he:נפיצה]]
[[lt:Šviesos dispersija]]
[[hu:Diszperzió]]
[[ml:പ്രകാശപ്രകീര്‍ണ്ണനം]]
[[nl:Dispersie (natuurkunde)]]
[[ja:分散 (光学)]]
[[pl:Rozszczepienie światła]]
[[pt:Dispersão (óptica)]]
[[ro:Grad de dispersie]]
[[ru:Дисперсия света]]
[[sk:Disperzia (elektromagnetické žiarenie)]]
[[sr:Дисперзија (физика)]]
[[fi:Dispersio]]
[[sv:Dispersion]]
[[uk:Дисперсія світла]]
[[zh:光的色散]]
"https://ta.wikipedia.org/wiki/நிறப்பிரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது