வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 50:
== நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணனின் ஆய்வு ==
ராமகிருஷ்ணன் ரைபோசோம்களின் 3-ஆங்க்சுடிராம் அளவுடைய<ref> http://timesofindia.indiatimes.com/india/Venkatraman-Ramakrishnan-A-profile/articleshow/5098151.cms </ref>, 30S என்றழைக்கப்படும் சிறிய, துணை அலகுகளின் படிகக் கட்டமைப்புகளைத் தெளிவு படுத்தினார். இதனால் ரைபோசோம்களின் (அறிவியலாளர்களை வியக்க வைத்த) ஒரு பண்பைப் பற்றிய புரிதல் ஏற்பட்டது<ref>[http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2009/info.pdf The small subunit’s “double checking”]</ref>.
 
===ஆய்வின் முக்கியத்துவம்===
ரைபோசோம்களின் அமைப்பினடிப்படையில் புதிய நுண்ணுயிர் எதிரிகள் உருவாக்குதலில் இவரது ஆய்வு பயன்படுகிறது.<ref> [http://beta.thehindu.com/opinion/interview/article30972.ece இந்துவில் வெங்கட்ராமனின் மின்னஞ்சல் நேர்காணல்]</ref>
 
==பிற விருதுகள்==
:* 2008 -- இந்திய நாட்டு அறிவியல் கழகத்தின் (INSA) அயல் நாட்டாய்வாளவர் பதவி.
:* சில ஆண்டுகளுக்கு முன் -- இந்திய அறிவியல் நிலையத்தின் (IISc) '''ஜீ.என்.ராமசந்திரன் ஆய்வாளர்''' பதவி.<ref> [ http://beta.thehindu.com/news/article30476.ece இந்து நாளிதழில் ]</ref>
 
==
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெங்கட்ராமன்_ராமகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது