அரசகேசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 45:
என்னுஞ் செய்யுளுள் அமைத்து பாடியுள்ளர்.
 
மேலும் இவர் [[கம்பர்]] பாடிய [[கம்ப இராமாயணம்|கம்ப இராமாயணதை]] பின்பற்றி, [[காளிதாசர்|காளிதாசப்புலவர்]] [[வடமொழி]]யில் இயற்றிய [[இரகுவம்சம்|இரகுவம்சதை]] தமிழில் மொழிபெயர்த்து, மிக கடினமான சொற்களில் பாடியமையால் இது அறிஞர்களால் மட்டும் சுவை உணர்ந்து மேச்சும்படியாகுள்ளது. இவர் வாழ்ந்த அரண்மனை [[நல்லூர்]] [[யமுனா ஏரி]]க்கு அருகாமையில் இன்றும் அரசகேசரிவளவு என்று விளங்கும் நிலப்பரப்பில் அமைந்திருந்தது என்பர்.
 
{{people-stub}}
"https://ta.wikipedia.org/wiki/அரசகேசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது