"நோய்க்காரணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

925 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
===புரோட்டோசோவா===
[[Image:Malaria.jpg|thumb|100px|This false-colored [[electron micrograph]] shows a [[malaria]] [[sporozoite]] migrating through the [[midgut]] [[epithelia]].]]
புரோட்டோசோவா (Protozoa) தொகுதியைச் சேர்ந்த, [[பிளாஸ்மோடியம்]] (Plasmodium) என்னும் [பேரினம்|பேரினப்]] பிரிவிலடங்கும் உயிரினமானது [[மலேரியா]] [[தொற்றுநோயை]] மனிதரில் உருவாக்குகிறது. அனோபிலசு வகையைச் சார்ந்த பெண் நுளம்புகளே இந்த [[பிளாஸ்மோடியம்]] உயிரினத்தை ஒருவரிலிருந்து, இன்னொருவருக்கு காவிச் செல்கின்றது. இந் [[நோய்க்காவி|நோய்க்காவியை]] அழிப்பதன் மூலம் அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்ப்பரவலைத் தடுக்க முடியும். இந்நோய்க்கெதிராக, தடுப்பு மருந்துகள் பாவனையும் நடைமுறையில் உள்ளது.
பிளாஸ்மோடியம் (Plasmodium) என்னும் புரோட்டோசோவா (Protozoa) சாதியைச் சேர்ந்த உயிரினமானது [[மலேரியா]] [[தொற்றுநோய்|தொற்றுநோயை]] உருவாக்குகிறது.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/443895" இருந்து மீள்விக்கப்பட்டது