அனில் கும்ப்ளே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''அனில் கும்ப்ளே''' (பிறப்பு: ஒக்ரோபர்அக்டோபர் 17, 1970) [[இந்தியா|இந்திய]] அணியின் சுழற் பந்தாளர். 1990 இல் இந்திய அணியில் அறிமுகமாகிய கும்ளேகும்ப்ளே ஐநூறுக்கும் அதிகமான இலக்குகளை வீழ்த்திய ஒரேயொரு இந்தியப் பந்து வீச்சாளர். 2005 இல் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கிக் கௌரவித்தது.
 
==இவரது சாதனைகள்:==
 
1.# 1993ல் [[மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராகதீவுகள்|மேற்கிந்தியத் தீவுகளுக்கு]] எதிராக [[கொல்கத்தா]] ஒருநாள் போட்டியில் 12 ஓட்டங்களுக்கு 6 இலக்குகளை வீழ்த்தியது.
 
2.# 1999ல் பாகிஸ்தானுக்கெதிராக[[பாகிஸ்தான்|பாகிஸ்தானுக்கு எதிராக புதுடெல்லி டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 10 இலக்குகளையும் வீழ்த்தியது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அனில்_கும்ப்ளே" இலிருந்து மீள்விக்கப்பட்டது