பேச்சு:தமிழ்த்தாய் வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பொருள் விளக்கம் அளிக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும். மக்கள் பேச்சு வழக்கில் இல்லாத சொற்கள் பொருள் விவரிக்கப்பட வேண்டும். வரிக்கு வரி பொருள் சொல்லவும் வேண்டும்.--[[பயனர்:Suresh jeevanandam|Suresh jeevanandam]] 07:52, 12 நவம்பர் 2009 (UTC)
 
:இக்கட்டுரை முழுக்கப் பாடலை மட்டும் கொண்டுள்ளது. இப்பாடலை இயற்றியது, இதன் வரலாறு, எப்போது இது தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது, யாரால் போன்ற விபரங்கள் சேர்க்கப்பட வேண்டும். இல்லையேல் இது விக்கி மூலத்திற்கு மாற்றப்படும்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 09:45, 12 நவம்பர் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:தமிழ்த்தாய்_வாழ்த்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழ்த்தாய் வாழ்த்து" page.