உரசிணைப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "இயந்திரப் பாகங்கள்"; Quick-adding category "இயந்திர பாகங்கள்" (using HotCat)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''உரசிணைப்பி''' (Clutch - கிளட்ச்) பொறியின் சில்லுகளுக்கு செலுத்தும் சக்தியை தற்காலிகமாக விடுவிக்க, மீண்டும் வழங்க பயன்படுவது. இது உராய்வு மூலம் செயல் படும் அமைப்பு. பொறியில் இருந்து வரும் கிராங்க் ஷாப்ட், நேரடியாக பற்சில்லுடன் உடன் இணைந்து இருக்காது உரசிணைப்பி வழியாக தான் இணைந்து இருக்கும். திடிரென்று தடுப்பி போடுகிறோம், சில்லுக்கள் சுழல்வது நின்று விடுகின்றன. ஆனால் பொறி நிற்காது. ஏன்? அப்படி நிற்கவிலலை எனில் பொறி சேதம் ஆகிவிடும். எனவே தான் உரசிணைப்பி பயன்படுத்தப்படுகிறது.
 
இதில் இரண்டு சொரசொரப்பான தகடுகள் ஒன்றோடு ஒன்று அழுத்தமாக பொருந்தி இருக்கும் , அதன் மூலம் ஒன்றாக இணைந்து சுழலும், அதன் பிடிமானத்தை விட அதிகம் அழுத்தம் தரப்பட்டால் ஒரு முனை விடுப்பட்டு சுழலாமல் நிற்கும், மறு முனை மட்டும் சுழலும்.
"https://ta.wikipedia.org/wiki/உரசிணைப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது