செம்பை வைத்தியநாத பாகவதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தகவல்சட்டம் இணைப்பு
No edit summary
வரிசை 13:
|Label =
}}
 
'''செம்பை வைத்தியநாத பாகவதர்''' ([[செப்டம்பர் 1]], [[1895]] - [[அக்டோபர் 16]], [[1974]]) [[கேரளம்|கேரளத்தில்]] தோன்றிய பிரபலமான ஒரு [[கருநாடக இசை]]க்கலைஞர்.
செம்பை வைத்தியநாத பாகவதர் ([[மலையாளம்]]: ചെമ്പൈ വൈദ്യനാഥ ഭാഗവതര്‍, [[ஆங்கிலம்]]: Chembai Vaidyanatha Bhagavatar, பிறப்பு: 1895 இறப்பு: 1974) இந்தியாவின் கேரள பிரதேசத்தில் தோன்றிய பிரபலமான ஒரு கருநாடக இசைக்கலைஞர் ஆவார். பாலக்காட்டில் செம்பை என்ற கிராமத்தில் பிறந்த இவர் தம் கிராமப்பெயராலேயே இசையுலகில் பொதுவாக அழைக்கப்பட்டார். அனந்த பாகவதர் மற்றும் பார்வதி அம்மாள் என்ற தம்பதிகள் இவரின் பெற்றோர். மிக கம்பீரமாக பாடும் ஆற்றலை பெற்ற இவரின் சாரீரம் கேட்போரை வியக்க வைக்கும்படி இருந்தது.
 
3ஆம் வயதில் முறையாக தன் தந்தையிடமிருந்து இசை க்ற்க தொடங்கிய செம்பை, 1904 ஆம் ஆண்டு 8 ஆம் பிராயத்தில் தமது அரங்கேற்ற கச்சேரியை தன் சகோதரனுடன் நிகழ்த்தினார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இசையுலகில் திகழ்ந்து பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார்.
 
மற்ற கலைஞர்களை ஊக்குவித்து உயர்வடைய செய்வதில் செம்பை மிகுந்த ஈடுபாடு கொண்டவர். "ரக்ஷ மாம்", "வாதாபி கணபதிம்", "பாவன குரு" போன்ற பாடல்களை பலமுறை தன் கச்சேரிகளில் பாடி பிரபலப்படுத்தினார். ஜய-விஜயன், [[யேசுதாஸ்]], டி.வி.கோபாலகிருஷ்ணன், பி.லீலா, வி.வி.சுப்பிரமணியம், போன்றோர் கருநாடக சங்கீதத்தில் இவரின் சீடர்கள். இவரின் மறைவிற்கு பிறகு இவரின் பெயரில் பல சங்கீத விழாக்கள் நடைபெறுகின்றன (உதாரணமாக குருவாயூரில் ஒவ்வொரு ஆண்டும் [[செம்பை சங்கீத உற்சவம்]] நடைபெறுகிறது)
 
[[பகுப்பு:1895 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/செம்பை_வைத்தியநாத_பாகவதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது