வெண் எகிர்சிதறல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Albedo-e hg.svg|thumb| பூமியின் பரப்பின் பல நிலைகளுகேற்ப பிரதிபலிக்கப்பட்ட சூரியவொளியின் சதவிகிதங்கள்.]]
ஒரு பொருளின் '''வெண் எகிர்சிதறல்''' [அ] [[எதிரொளி திறன்]] என்பது அதன் [[ஒளி|ஒளி பிரதிபலிப்பு]]த் தன்மையாகும், இஃது உள்வரு [[மின்காந்த அலைகள்|மின்காந்த கதிர்வீச்சு]] மற்றும் (அதனினின்று) பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும். இஃது அப்பொருள் அல்லது பரப்பின் சிதை பிரதிபலிப்பின் (விகிதமாதலின்) [[பரிமானம்பரிமாணம்|பரிமானமபரிமாணம]]ற்ற குறிப்பளவாகும். (''Albedo'' என்பது இதன் ஆங்கில நிகர்ப்பதமாகும், இவ்வார்த்தை, ''albus'' எனும் "வெண்மை" என்பதற்கான [[இலத்தீன்]] வார்த்தையினின்று வரையப்பட்டது.)
 
வெண் எகிர்சிதறல் என்பது [[வானிலை ஆய்வு]] மற்றும் [[வானியல்]] ஆகியத்துறைகளில் ஒரு முக்கிய கருதுகோளாகும். வானிலைஆய்வில் சிலசமயங்களில் இஃதை சதவிகிதமாகவும் வழங்குவதுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/வெண்_எகிர்சிதறல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது