ஒருபால் திருமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{World homosexuality laws map}}
'''ஒருபால் திருமணம்''' என்பது [[தற்பால்சேர்க்கை|ஒருபாலருக்கு]] நடைபெறும் [[திருமணம்]] ஆகும். [[ஆண்|ஆணுக்கும்]] ஆணுக்கும், அல்லது [[பெண்|பெண்ணுக்கும்]] பெண்ணுக்கும் நடைபெறும் திருமணம் ஒருபால் திருமணம். ஒருபால் திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணங்களைப்திருமணத்தைப் போன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகொள்ளப்பட்டது அல்ல. [[கனடா]], [[நோர்வே]], [[நெதர்லாந்து]], [[பெல்சியம்]], [[சுவீடன்]], [[எசுப்பானியா]], [[தென் ஆபிரிக்கா]] நாடுகளில் ஒருபால் திருமணம் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பல ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகளில் ஒருபால் கூட்டமைப்புகள் சட்ட முறையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. பல மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் இது சட்டத்துக்கு எதிரானது. இவற்றில் பல நாடுகள் ஒருபால் திருமணத்துக்கு [[ஆயுள் தண்டனை]], அல்லது [[மரண தண்டனை]] விதித்துள்ளன.
 
{{பால் வகுபாடு}}
"https://ta.wikipedia.org/wiki/ஒருபால்_திருமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது