Arafath.riyath
Joined 24 நவம்பர் 2008
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 22:
பொதுவாக படிப்பதில் மட்டுமே அதிக ஆர்வம் கொண்ட நான், முதன்முதலில் எழுதவும் ஆரம்பித்தது விக்கிப்பீடியாவிலதான். எழுத வேண்டும் என முடிவு செய்த பிறகு, முதலில் நான் யோசித்தது எந்த மாதிரியான கட்டுரைகளை எழுத வேண்டும் என்பதுதான். பொதுவாக வரலாறு, அரசியல், அறிவியல் என பல பகுப்புகளிலும் அநேக கட்டுரைகள் இருந்தாலும், இஸ்லாம் பற்றிய கட்டுரைகள் மிகவும் குறைவாகவே இருந்ததை கண்டேன். எனவே விக்கிப்பீடியாவில் இஸ்லாம் பற்றிய கட்டுரைகளை முதலில் எழுத வேண்டும் என தீர்மானித்தேன். அதன் படி முடிந்த அளவு கட்டுரைகளை எழுதி வருகின்றேன்.இதன் பிறகு தமிழ், வரலாறு மற்றும் தொழில்நுட்பம் பற்றியும் எழுத ஆர்வம் கொண்டுள்ளேன்.
*[[பயனர்:Arafath.riyath/உருவாக்கிய அல்லது அதிகம் பங்களித்த கட்டுரைகள்|நான் உருவாக்கிய அல்லது அதிகம் பங்களித்த கட்டுரைகள்]] # 87
*[http://toolserver.org/~nikola/articlesby.php?user=Arafath.riyath&lang=ta&wiki=wikipedia நான் துவக்கிய கட்டுரைகள்] # 82
[[பகுப்பு:பயனர் ta]]
|