"1790கள் தமிழர் பார்வையில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

187 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: == அரசியல் == === கட்டப்மொம்மன் === {{main|வீரபாண்டிய கட்டபொம்மன் }} [[கிழ...)
 
{{main|வீரபாண்டிய கட்டபொம்மன் }}
[[கிழக்கிந்தியக் கம்பனி|கும்பினியார்]] [[கி.பி.]] [[1793]] இல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. [[1797]] இல் முதன் முதலாக [[ஆங்கிலம்|ஆங்கிலேய]] ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்ட பொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். [[அக்டோபர் 1]], 1799 இல் [[புதுக்கோட்டை]] மன்னர் [[விஜயரகுநாத தொண்டமான்|விஜயரகுநாத தொண்டமானால்]] வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு [[கிழக்கிந்தியக் கம்பனி|கும்பினியாரிடம்]] (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டான். [[அக்டோபர் 16]] [[1799]] இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.
 
== பொருளாதாரம் ==
== கல்வி ==
 
== இடப்பெயர்வு ==
 
== மொழியும் இலக்கியமும் ==
 
== இசை ==
 
[[பகுப்பு:1790கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/467541" இருந்து மீள்விக்கப்பட்டது