ஜிக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 22:
}}
 
'''ஜிக்கி''' (''Jikki'', [[1937]] - [[ஆகஸ்ட் 16]], [[2004]]) ''பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி'', [[சென்னை]]. இவர் திரைப்பட இசையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகித் தனது வசீகரக் குரலினால் இலட்சக்கணக்கான கலையுள்ளங்களை ஈர்த்துக் கொண்டவர். உற்சாகம் நிறைந்த துள்ளலும், துரிதமும், பாவமும் பரிமளிக்கும் இவரின் பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் தனது கணீரென்ற குரலினால் இவர் சாதனை படைத்துள்ளார்.[[1943]] இல் [[பந்துலம்மா]] திரைப்படத்தில் நடிகையாகவும், பிண்ணனிப் பாடகியாகவும் அறிமுகமாகி [[2002]] வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் காலம் சென்ற பிரபல பின்னணிப் பாடகர் [[ஏ. எம். ராஜா அவர்களின்]]வின் மனைவி.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜிக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது