திலாப்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
இவற்றில் நைல் திலாப்பியா பெருமளவில் வளர்க்கப்படும் திலாப்பியா ஆகும். நீல திலாப்பியா x நைல் திலாப்பியா கலப்பினமும் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவிலும், இலங்கையிலும் 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட மொசாம்பிகு திலாப்பியா உவர் நீரிலும், தரம் குறைந்த நீரிலும் வாழவும், வளரவும் வல்லது. ஆனால் இதன் அட்டைக் கரி நிறமும், மந்த வளர்ச்சியும் இது வளர்ப்பு மீனாக ஏற்றுக் கொள்ளப்பட தடையாகி விட்டன. ஆனால், மொசாம்பிகு திலாப்பியா சில முக்கியமான கலப்பினங்களுக்கு அடிப்படையாக விளங்குகிறது. குறிப்பாக, மொசாம்பிகு திலாப்பியா x நைல் திலாப்பியா மற்றும் மொசாம்பிகு திலாப்பியா x நீல திலேப்பியா கலப்பினங்களில் தானாகவே தோன்றிய சிவப்புத் தோல் கொண்ட சில மீன்களை தலைமுறை, தலைமுறையாக உள்கலப்பு (inbreeding) செய்து உருவாக்கப்பட்டதே செந்திலாப்பியா (red tilapia).
 
<ref> Beveridge, M.C.M. & McAndrew, B.J. 2000. Tilapias: Biology and Exploitation. Kluwer Academic Publishers. <references/ref>
 
<ref> Lim, C.L. & Webster, C.D. 2006. Tilapia Biology, Culture and Nutrition. Food Products Press. </ref>
 
<ref> Suresh, A.V. 2003. Tilapias. Pages 321-345, Chapter 16 In: Lucas, J.S. & Southgate, P.C. (Editors) Aquaculture, Farming Aquatic Animals and Plants. Blackwell Publishing. </ref>
 
<references/>
 
--[[பயனர்:Avsuresh|Avsuresh]] 12:27, 17 ஜனவரி 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/திலாப்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது