பன்னிரண்டுமுக ஐங்கோணகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Dodecahedron.jpg|thumb|200px|பன்னிரண்டு ஐங்கோணகம்]]
'''பன்னிரண்டுமுக ஐங்கோணகம்''' என்பது 12 தட்டையான சீர் ஐங்கோணங்களைக் கொண்டு அடைக்கவல்ல ஒரு திண்மவடிவம். இது புகழ் பெற்ற பிளேட்டோவின் ஐந்து [[சீர்திண்ம வடிவு|சீர்திண்மங்களில்]] ஒன்று. மூன்று ஐங்கோணங்கள் ஒரு முனையில் முட்டுமாறு அமைந்துள்ள வடிவம்.
[[படிமம்:Dodecahedron-slowturn.gif|right]]
== பரப்பளவும் கன (பரும) அளவும் ==
ஒரு சீரான பன்னிரண்டுமுக ஐங்கோணகத்தில் உள்ள ஐங்கோணத்தின் நீளம் <math>\ a</math> அதன் மேற்பரப்பளவு <math>\ A</math> யும், கன அளவு (பரும அளவு) <math>\ V</math> யும் கீழ்க்காணும் சமன்பாடுகளால் கணக்கிடலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பன்னிரண்டுமுக_ஐங்கோணகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது