மூசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
இந்த சம்பவம் நடந்த பின்பு இறைவன் மூசாவிடம் உன்னைவிட நன்கு அறிவுடைய ஒருவர் இருக்கிறார் என்றும் அவரிடம் நீ படிப்பினைகளை கற்க வேண்டுமென்றும் இறைவன் கூற. "அவரை நான் எங்கே? எப்படி? அணுக வேண்டும்" என்று மூஸா(அலை) அவர்கள் கேட்க,
 
"இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடம்வரை செல்க, செல்லும்பொழுது உங்களுடைய உணவிற்காக மீனினை கொண்டு செல்க அங்கே நடக்கும் நிகழ்ச்சிகள் அவரை அடியாளம்அடையாளம் காட்டும்" என்று இறைவன் கூறியதை அடுத்து மூசா(அலை) அப்படியே சென்றார்கள்கூறினான்.
 
மூசா(அலை) மற்றும் அவருடைய பணியாள் ஒருவருடன் இரண்டு கடல்கள் சங்கமிக்கும் நோக்கி நடந்து கொண்டிருக்க. வழியில் கடற்கரை ஓரமாக இருந்த பாறையில் அமர்ந்தார்கள். அச்சமயம் பணியாள் கூடையிலிருந்த மீன் கடலில் துள்ளி குதித்து பனிக்கட்டியில் துளையிட்டது போன்று ஒரு பாதை அமைத்துக் கொண்டு சென்றது. இதை இருவரும் கண்டு ஆச்சரியமுற்றனர் பின்பு சிறிது நேரம் கழித்து இருவரும் நடந்த நிகழ்ச்சிகளை பற்றி சிறிதும் யோசிக்காமல் பயணத்தினை தொடர்ந்தனர்.
 
நெடுந்தூரம் சென்ற பின்பு "நமது உணவினை எடுங்கள் பயணக் களைப்பை நான் உணர்கிறேன் " என்று தன் பணியாளிடம் கூறினார் மூசா (அலை).
<gallery>
Image:Example.jpg|Caption1
Image:Example.jpg|Caption2
</gallery>
 
== இதையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/மூசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது