மேசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''கதிர்வீச்சின் [[தூண்டப்பட்ட உமிழ்வு|தூண்டப்பட்ட உமிழ்வால்...
 
சிNo edit summary
வரிசை 1:
'''கதிர்வீச்சின் [[தூண்டப்பட்ட உமிழ்வு|தூண்டப்பட்ட உமிழ்வால்]] செறிவூட்டப்பட்ட [[மீயலை]]'''. ( ''Microwave Amplification by Stimulated Emission of Radiation'' ) [[லேசர்]] செயல்படும் தத்துவத்தின் அடிப்படையிலேயே மேசரும் செயல்படுகிறது. லேசரில் இருந்து வெளிப்படும் கதிர் கண்ணுரு ஒளியின் [[அலைநீளம்|அலைநீளத்திலும்]] மேசரில் இருந்து வெளிப்படும் கதிர் மீயலையின் அலைநீளத்திலும் உள்ளது. 1954 - ஆம் ஆண்டு சாள்சுசாள் டெளன்சு ( ''Charles Townes'' )என்ற [[அமெரிக்கா|அமெரிக்க]] [[இயற்பியலாளர்|இயற்பியலாளரால்]] வடிவமைக்கப்பட்டது. இந்த அறிவியல் வேலைக்காக டெள்ன்சுக்கு 1964 - ஆம் ஆண்டு [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
==மேசரின் பயன்பாடுகள்==
'''மேசர் பெருக்கிகள்''' செறிவு-குறைந்த சைகைகளைப் பெருக்கம் செய்யவும் வானொலியலைத் தொலைநோக்கியிலும் (செயற்கைக்கோள் Radio Telescope ) செயற்கைக்கோள்-வழிதகவல் செய்தித்தொடர்புதொடர்பு, வானொலியலை விண்ணியல், ரேடார், மீயலை நிறமாலையியல் ஆகிய துறைகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.
==ஆதாரம்==
'''இயல்பியல் களஞ்சியம்''' -- பக். 63 -- ப.க. பொன்னுசாமி -- சென்னைப் பல்கலைக்கழகம் -- 1997 பதிப்பு.
==இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்ட கலைச்சொற்கள்==
* மேசர் பெருக்கி = Maser Amplifier
* வானொலியலைத் தொலைநோக்கி = Radio Telescope
* செயற்கைக்கோள் தகவல் தொடர்பு = Satellite Communication
* வானொலியலை விண்ணியல் = Radio Astronomy
* மீயலை நிறமாலையியல் = Microwave Spectroscopy
 
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மேசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது