ஆர்.என்.ஏ. படியெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 91:
இதில் முழுமையாதல் நிலையில் ஆர்.என்.ஏ நகலாக்கத்தை நிறைவடைய பயன்படும் வரிசைகளே நிறைரி வரிசை எனப்படும். செயற்கையாக [[பக்டிரியல் படிவாக்கம்]] செய்யப்படும் [[பரப்பி]]களில் நோசு (NOS) (பயிரில் மட்டும் ) எனப்படும் மரபணுவின் வரிசைகள் நிறைரியாக பாவிக்கப்படுகின்றன. ஆர்.என்.ஏ நகலாக்கத்தை நிறைவடைய இவ்வரிசைகள் பயன்படுகின்றன. இந்நிகழ்வு இரு வழிகளில் நடைபெறலாம். இதற்க்கு [[ரோ]] (ஆர்.என்.ஏ எளிகேசு புரதம், Rho-RNA Helicase protein) எனப்படும் மரபணு பயன்படுவதால் , அதனை பொருத்து
 
* ரோ சார்ந்த முழுமையாதால்முழுமையாதல்
 
* ரோ சாரா முழுமையாதால்முழுமையாதல்
 
மேலும் இப்புரதம் கோலுயுயிரில் (E.coli) மட்டும் ஈடுபடுகின்றன.
 
ரோ சாரா முழுமையாதாலில் ஈடுபடும் வரிசைகள் [[அடினைன்]] மற்றும் [[யுரசில்]] துகள்கள் மிகுதியாக இருக்கும். இதனால் ஆர்.என்.ஏ தனது முடிவடையும் எல்லையில் வரும் போது, ஆர்.என்.ஏ க்கள் எளிதாக வெளியில் இழுத்து வரப்படும். ஏனெனில் அடினைன் மற்றும் யுரசில் துகள்களுக்கு இடையே இரு பிணைவுகள் உள்ளதால் இழுத்து வரப்படும் நிகழ்வு எளிதாகிறது. மாறாக [[சைட்டோசைனின்]] மற்றும் [[குவானின்]] இடையே மூன்று பிணைப்புகள் உள்ளதால் இந்நிகழ்வு நடைபெறுவது கடினமே.
 
 
 
== பிரித்துருவாக்கத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ._படியெடுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது