கணிமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
 
== கணிமியை நிறப்புரி மாசு இல்லாமல் பிரித்தல்: ==
கணிமி பிரித்தெடுக்கும் இந் நிலையில் மிக கவனமாக செயல்பட வேண்டிய நிலையாகும். இந்நிலையில் (SDS, NaOH) சேர்க்கும் பொழுது , நீர்மத்தில் ஏற்படும் pH(Alkaline like 12-13) மாற்றங்களால் நிறப்புரி மற்றும் கணிமிகளின் அமைப்புகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு (denaturation) பிரிக்கப்படும். பின் (CH<sub>3</sub>COONA. sodumsodium acetate) சேர்க்கும் போது , நீர்மத்தின் நடுவமான pH (7) வருவதால் பிரிக்கப்பட்ட கணிமி மற்றும் நிறப்புரி இணைவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்படும். கணிமி நிறப்புரியை விட மிகக்குறைவான அளவு (size) இருப்பதால், விரைவாக இணைக்கப்பட்டு ஈரிழையாக மாற்றப்படும். பின் இவைகள் உயர் நிலையில் சுழற்றப்படும் (12,000 rpm for 14 min (RPM- rotation per minute) (centrifuge) போது, நிறப்புரி மற்ற புரதங்களோடு படிந்து படிவமாக மாற்றப்படும். மாறாக கணிமிகள் நீர்மத்தில் நிலைநிறுத்தப்படும். பின் இவைகள் (Alcohol or iso-propanol) சேர்க்கப்பட்டு வீழ்படிவமாக ஆக்கப்படும்.
 
புரத மாசுக்களை பீனால் (phenol) மூலம் நீக்கலாம். பீனால் நச்சுத் தன்மையுடையதாகவும், மற்றும் அதனின் சிறு துகள்கள் மேற்கொண்டு நாம் செய்யும் மேற்பணிகளை தடுக்கவும் கூடும். பீனால் மாசு வரமால் தடுக்க (CHCL<sub>3</sub>) பயன்படுத்தி, உயர் நிலையில் சுற்ற (12,000 rpm for 5 min) (Spin or centrifuge) வேண்டும். CHCL<sub>3</sub> பயன்படுத்தி சுற்றி முடிக்கும் போது, நீர்மம் இரு பகுப்புகளாக பிரிக்கப்படும். CHCL<sub>3</sub> கீழ் பகுப்பிலும் , நாம் பிரிக்க விருப்பும் கணிமிகள் மேல் நிலையிலும் இருக்கும். மேல் நிலையில் இருக்கும் பகுப்பை புதிய சிறு குழாய்க்கு (tube) மாற்றி விட வேண்டும். பீனால் இட்டு சுழற்றும் போது, மூன்று பகு நிலைகளை காணலாம். கீழ் நிலையில் பீனாலும், நடுவத்தில் புரதம் வெள்ளையாக காணப்படும். மேல் பகு நிலையில் நாம் பிரிக்க விருப்பும் கணிமிகள் இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/கணிமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது