உயிர்மெய் சொல்வளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அளவியல் வழி மொழியாய்வுக்கு உதவும் உயிர்மெய் சொல்வள அட்டவணை-2007
 
சிNo edit summary
வரிசை 1:
'''உயிர்மெய் சொல்வளம்''' [[தமிழ்]] சொல்வள ஆய்வின் ஒரு பகுதியாக தமிழியின்தமிழின் உயிர்மெய் எழுத்துக்கள் உருவாக்குகின்ற சொற்கள் எத்தனை என்று கண்டபோது அது பல ஆய்வுக் கோணங்களை அள்ளித்சொற்களின் தருவதாகஎண்ணிக்கையைக் அமைந்ததுகுறிக்கும். அளவியல் வழி மொழி ஆய்வு (''Metrics based Ligusitic Reaserach'') செய்ய இது பெரிய ஊக்கியாக இருக்கும் என்று கருதலாம். கீழுள்ள அட்டவணையில் ஒவ்வொரு உயிர்மெய்யும்[[உயிர்மெய் எழுத்து|உயிர்மெய்]]யும் உருவாக்கும் அல்லது பங்குகொள்ளும் சொற்களின் எண்ணிக்கைக் கொடுக்கப் பட்டுள்ளதுகொடுக்கப்பட்டுள்ளது.
 
காட்டாக, “தி” என்னும் எழுத்து, 12642 சொற்களில் பயிலுகின்றன. அதைப்போன்று “கு” 10220 சொற்களிலும், “ஞூ” 2 சொற்களிலும், “ழீ” 5 சொற்களிலும் பயிலுகின்றன. "தி" என்ற உயிர்மெய்யே தமிழில்
அதிகச் சொற்களை உருவாக்குகின்றது என்பதும் சில உயிர்மெய்கள் பங்குகொள்கிற சொற்கள் அகராதியில் பங்கெடுக்காமல் இருக்கின்றன என்பதும் தெரியவருகிறது.
 
 
"தி" என்ற எழுத்து ஏன் அதிக சொற்களில் இருக்கிறதென்று ஆயப்போந்தால் "திரு" என்ற சொல்லின் உயர்வே கரணியம் என்பதும் திரு என்பதற்கு செல்வம் என்பது பொருள் என்பதோடு தமிழின் செல்வமாகவே இத் திரு என்ற சொல் இருப்பதைக் காணமுடிகிறது.
 
இத்தரவும் அட்டவணையும், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற இக்காலத்தில் சொல்லப் படுகிற இகர ஈகார உகர ஊகார வடிவமாற்றம் செய்யப்பட்டால் தமிழின் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்று அளவிட உறுதுணையாக இருந்துள்ளது. இதைப் பயன்படுத்தி ஆக்கிய கட்டுரைத் தொடரை <ref>[http://nayanam.blogspot.com/2010/02/1.html எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள்]இங்கிருந்து காணலாம்</ref>.
 
'''உயிர்மெய் சொல்வள அட்டவணை-2007'''
வரி 496 ⟶ 495:
|}
 
==குறிப்புகள்==
குறிப்பு:
1)# அகர உயிர்மெய்கள் பயிலும் சொற்களை, ஒருங்குறியேற்றம் பயிலும் தேடுநிரலால் பிழையின்றி
சலித்துத் தர முடியவில்லை. அதனால் அவற்றையும் கணக்கில் எடுக்கவில்லை.
 
2)# இந்த அட்டவணையைச் செய்ய உதவியது சிக்காகோ பல்கலைக் கழகத்தின் உதவியால்
இணையத்தில் ஏற்றப்பட்டுள்ள சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியாகும்<ref>[http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex செ.ப.பேரகரரதி]</ref>.
 
[http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex செ.ப.பேரகரரதி]
3)# இவ்வட்டவணையின் எண்ணு பிழை 0.5% வரை இருக்கக் கூடும்.
 
4)# மேற்கண்ட அகராதி 19-சூலை-2007 வரையான தரவுகளைக் கொண்டுள்ளதால் இவ்வட்டவணையின் பதிப்பும் அத்திகதியுடைத்தது.
3) இவ்வட்டவணையின் எண்ணு பிழை 0.5% வரை இருக்கக் கூடும்.
 
==மேற்கோள்கள்==
4) மேற்கண்ட அகராதி 19-சூலை-2007 வரையான தரவுகளைக் கொண்டுள்ளதால் இவ்வட்டவணையின் பதிப்பும் அத்திகதியுடைத்தது.
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/உயிர்மெய்_சொல்வளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது