தேநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 26:
 
== பதப்படுத்தலும் வகைப்படுத்தலும் ==
தேயிலை அதனைப் பதப்படுத்தும் முறையை வைத்தே அடையாளம் காணப்படுகின்றது. உடனடியாகக் காய விடாவிட்டால், தேயிலை விரைவிலேயே வாடி ஒட்சியேற்றம் அடைந்துவிடும். பச்சையம் உடைந்து தானின் வெளிவிடப்படுவதால் நேரம் செல்லச்செல்ல இலையின் நிறம் கருமையடையும். இது [[நொதிய ஒட்சியேற்றம்]] ஆகும். தேயிலைத் தொழிலில் இதனை [[நொதித்தல்]] என்பர். ஆனால் இது உண்மையான நொதித்தல் அல்ல. கருந் தேயிலையில் உலர்த்துதலுடன் ஒரே நேரத்தில் இது நடைபெறுகின்றது. உற்பத்தியின் போது [[வெப்பநிலை]]யையும், நீர்த்தன்மையையும் கவனமாகக் கட்டுப்படுத்தாவிட்டால், தேயிலையில் [[பூஞ்சைகள்]]க்கள் வளரக்கூடும். இப் பூஞ்சைகள் உண்மையான நொதிப்பை ஏற்படுத்துவதால், இது தேயிலையை மாசுபடுத்தி பயன்பாட்டுக்குப் பொருத்தமற்றது ஆக்கிவிடும்.
 
== வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது