நா. க. பத்மநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''என். கே. பத்மநாதன்''' (1931 - 15 ஜூலை 2003, [[அளவெட்டி]], [[யாழ்ப்பாணம்]]) ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக [[தமிழீழம்|தமிழீழத்தின்]] [[நாதசுவரம்|நாதசுர]] இசைச்சக்கரவர்த்தியாக கோலோச்சியவர்.
[[படிமம்:NKPathmanathan.jpg|right|frame|அளவெட்டி என். கே. பத்மநாதன்]]
==வாழ்க்கைக் குறிப்பு==
பத்மநாதனின் தந்தையார் கந்தசாமி அக்காலத்தில் புகழ் பெற்ற [[தவில்]] வித்துவான். அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாசாலையில் கல்வி கற்ற அதே வேளையில் தனது ஏழாவது வயதிலேயே தனது தந்தையைக் குருவாக ஏற்று இசைப் பயிற்சியில் ஈடுபட்டார்.
 
இவர் முதலில் இவரது தகப்பனார் தொடக்கம் அக்காலத்தில் பிரபல தவில் வித்துவானாக விளங்கிய [[வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை]], [[முல்லைவாசல் முத்துவேற் பிள்ளை]] முதலானோருக்கும், ஈழத்தில் [[எஸ். எஸ். அப்புலிங்கம் பிள்ளை]], [[பி. எஸ். ஆறுமுகம்பிள்ளை]] முதலான வித்துவான்களுக்கும் [[தாளம்|தாளக்]] காரனாக இருந்து தமது லயவளத்தையும் இசை அறிவையும் பெருக்கிக் கொண்டார்.
==விருதுகள்==
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/நா._க._பத்மநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது