பழைய கற்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
* கீழ் பழையகற்காலம் (''Lower Paleolithic'') (அண்ணளவாக 2,500,000 BCE - 120,000 BCE): இதுவே கைக்கோடரிகள் உற்பத்திசெய்யப்பட்ட காலம். ''[[ஹோமொ ஹபிலிஸ்]]'', ''[[ஹோமோ இரெக்டஸ்]]'' போன்ற ''[[ஹொமினிட்டு]]'' இனங்கள் வாழ்ந்தன.
* இடைநிலைப் பழையகற்காலம் (''Middle Paleolithic'')(அண்ணளவாக 300,000 BCE - 30,000 BCE): முன் உருவாக்கப்பட்ட கல் உள்ளக நுட்பத்தைப் (prepared-core technique) பயன்படுத்திக் கற் கருவிகள் உருவாக்கப்பட்டன. ''[[நேந்தர்தால்]]'' இனம் வாழ்ந்தது.
* மேல் பழையகற்காலம் (''Upper Paleolithic'') (அண்ணளவாக 30,000 BCE - 10,000 BCE): இடைப் பழையகற்காலத்தில் இருந்து மேல் பழையகற்காலத்துக்கான மாறுதலின்போது காணப்பட்ட, தொழில்நுட்ப மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, இக்காலம், மனித மொழி முழு வளர்ச்சி அடைந்திருக்கக் கூடிய காலம் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இப் பண்பாடு முதன்மையாக நவீன மனிதனுடன் தொடர்புபட்டது.தொடர்புபட்
que lingua besta é essa?!?!?!
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பழைய_கற்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது