மணித்தக்காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
மணத்தக்காளி, மணத்தக்காளி பேரினம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: இது ஒரு இன நிலைத்திணை
 
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
'''மணத்தக்காளி'''
வரிசை 1:
{{taxobox
#வழிமாற்று [[மணத்தக்காளி பேரினம்]]
|image = Solanum nigrum.jpeg
|regnum = [[நிலைத்திணை]]
|unranked_divisio = [[Angiosperms]]
|unranked_classis = [[Eudicots]]
|unranked_ordo = [[Asterids]]
|ordo = [[Solanales]]
|familia = [[Solanaceae]]
|genus = ''[[Solanum]]''
|species = '''''S. nigrum'''''
|binomial = ''Solanum nigrum''
|binomial_authority = [[Carolus Linnaeus|L.]]
|subdivision_ranks = [[Subspecies]]
|subdivision = ''S. nigrum'' subsp. ''nigrum''<br/>
''S. nigrum'' subsp. ''schultesii''
|}}
'''மணத்தக்காளி''' ''சொலனேஸி'' குடும்பத்தைச் சேர்ந்த ஒரு [[தாவரம்|தாவரமாகும்]]. இது '''மணித்தக்காளி''', '''மிளகு தக்காளி''' மற்றும் '''மணல்தக்காளி''' என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது. மணத்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது.
இதன் தாவரவியல் பெயர் ''சொலனம் நைக்ரம்''. இது [[ஓராண்டுத் தாவரம்]] ஆகும்.
 
இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகள் காரணமாக இது [[உணவு|உணவில்]] உட்கொள்ளப்படுகிறது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் [[நீர்|நீர்ச்சத்து]], [[புரதம்]], [[கொழுப்பு]], [[சுண்ணாம்பு]] மற்றும் [[பாஸ்பரஸ்]] போன்ற [[தாது உப்புக்கள்]] ஆகியன. இதை உட்கொள்வதன்மூலம் [[இதயம்]], [[நுரையீரல்]], [[கல்லீரல்]], [[மண்ணீரல்]], [[கணையம்]], [[வயிறு]] மற்றும் [[குடல்]] தொடர்பான பல நோய்கள் குணமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மணித்தக்காளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது