பூதப் பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 2:
'''பூதப்பாண்டியன்''' என்பவன் சங்க காலத்துப் பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவன் குருநில மன்னர்களுடன் நட்பாக இருந்தவன் என்றும், இவன் [[ஒல்லையூர்]] என்னும் ஊரை வென்றதாலோ அல்லது வேறு தொடர்பாலோ ''ஒல்லையூர் தந்த'' என்னும் அடைமொழி கொண்டவன். இவனுடைய மனைவி '''கோப்பெருங்கோப்பெண்டு''' என்னும் நல்லாள், இவன் இறந்தவுடன் உயிர்நீத்தாள். அரசியார் கோப்பெருங்கோப்பெண்டு அவர்களைப் பற்றி இரண்டு பாடல்கள் [[புறநானூறு|புறநானூற்றில்]] உள்ளன. இப்பாடல்களை சங்கப் புலவர்கள் [[அரிசில் கிழார்]] அவர்களும், [[பெருங்குன்றூர் கிழார்]] அவர்களும் பாடியுள்ளனர்.
[[பகுப்பு:பாண்டியர்]]
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
[[பகுப்பு:அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பூதப்_பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது