உக்கிரப் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் ஆவான். படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் [[வேங்கை மார்பன்]] என்னும் அண்டை நாட்டு அரசனுடைய [[கானப் பேரெயிலை]] வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன். ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் [[இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளி]]யும, [[சேரமான் மாரி வெண்கோ]]வும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு மற்றா இரு அரசர்களும் வந்திருந்தனர். அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை கண்ட சங்க காலத்து [[ஔவை|ஔவயார்]] அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அது [[புறநானூறு|புறநானூற்றில்]] உள்ளது. அதில்:
<br>''வாழச்செய்த நல்வினை அல்லது''
<br>''ஆழுங்காலை புணை பிறிதில்லை"
"https://ta.wikipedia.org/wiki/உக்கிரப்_பெருவழுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது