பொகெமொன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: பொகெமொன், ஆங்கிலத்தில் Pokémon எனபடும் ஊடக உரிமம் உலகெங்கும் உ...
 
சிNo edit summary
வரிசை 1:
'''பொகெமொன்,''' ஆங்கிலத்தில் [[(''Pokémon]]'') எனபடும்எனப்படும் ஊடக உரிமம் உலகெங்கும் உள்ள சிருவர்களைசிறுவர்களை காலமுழுவதும் கவர்ந்துள்ளது. பொகெமொனின் உரிமையாளர் [[சப்பான்|சப்பானின்]] நிண்டெண்டோநின்டெண்டோ (Nintendo) நிறுவனமாகும். சதொஷி தஜிரி இதை உருவாக்கினார். நிண்டெண்டொவின்நின்டெண்டொவின் இன்னொரு தயாரிப்பான மாரியோவின் பின், பொகெமொன் உலகில் அதிகமாக விற்க்கபட்ட நிகழ் விளையாட்டுகளில் இரெண்டாம்இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது [[அனிமே]], [[மங்கா]], விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கல்புத்தகங்கள், மற்றும் பல ஊடகங்களாக உருவாக்கபட்டுள்ளதுஉருவாக்கப்பட்டுள்ளது.
 
முதலில் சப்பானியத்தில் 'பொகெத்தோ மொன்ஸுதா' ([[ポケットモンスタ]]) எனஎன்ற பெயரில் வெளிவந்தது. இதற்பின்இதன்பின் ஆங்கிலத்தில் 'பொக்கெட் மொன்ஸ்டெர்ஸ்' என மாற்றபட்டது. இதற்பெயரேஇதன்பெயரே கற்பனையின் விலங்குகளை குறிப்பிடுகிரதுகுறிப்பிடுகிறது.
 
இதன் மிகப் பெரிய நட்சத்திரம் பிகாச்சு என்னும் மஞ்சல்நிரமஞ்சள் நிற எலி ஆகும்.
 
[[பகுப்பு:இயங்குபடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொகெமொன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது