எதிரொளிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
3. ஒளியின் பாதைகள் நேர்மாறானவைகள் (reversible).
 
== பிற வகை எதிர்வொளிப்புஎதிரொளிப்பு ==
 
====பரவல் எதிரொளிப்பு ====
ஒளி ஒரு சமதளமற்ற பகுதியில் மோதும் பொழுது , அந்த தளத்தில் உள்ள நுண்ணிய மேடுகளினால் ஒளி பல திசைகளில் தெறித்து ஓடும் . இவ்வகையான எதிரொளிப்பை [[பரவல் எதிரொளிப்பு]] என்று கூறலாம். இவ்வாறு , எந்த ஒளிபிம்பமும் தானாக உருவாகுவது இல்லை . மேலாக அவை ஒவ்வொரு பொருளிலும் எதிரொளிக்கின்றது அல்லது பிரதிபலிக்கின்றது . <brஒளியின் />உருவமானது அவை எதிரொளிக்கும் மேர்ப்பரப்பை சார்ந்ததாகும் . ஒரு பொதுவான பரவல் எதிரொளிப்பு உதாரணம் என்னவென்றால் அது [[லம்பெர்தியர் எதிரொளிப்பு]] (Lambertian reflectance) ஆகும் .
 
====நியூத்திரன் எதிரொளிப்பு====
"https://ta.wikipedia.org/wiki/எதிரொளிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது