உயிரணு வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரையாக்க
 
No edit summary
வரிசை 1:
[[Image:Epithelial-cells.jpg|right|thumb|160px|[[Epithelial cell]]s in culture, [[staining (biology)|stain]]ed for [[keratin]] (red) and [[DNA]] (green)]]
'''உயிரணு வளர்ப்பு''' என்பது ஒரு [[உயிரனம்|உயிரினத்திலிருந்து]] பிரித்தெடுக்கப்படும் [[உயிரணு]]வை, [[உயிரணு]]வானது வளரக் கூடிய செயற்கையான கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வைத்து பராமரித்து, வளர்த்து அது பல்கிப்பெருக உதவும் செயல்முறையாகும். பொதுவாக பல் உயிரணு (multicellular) [[விலங்கு|விலங்குகளில்]] இருந்து பெறப்படும் [[உயிரணு]]வே இவ்வாறான வளர்ப்பு முறைக்கு உட்படுத்தப்படுகிறது.
 
19 ஆம் நூற்றாண்டிலேயே, மூல இழையத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் உயிரணுவை செயற்கையாக தொடர்ந்து வளர்த்து எடுக்கலாம் என்னும் கோட்பாடு தோன்றியிருந்தாலும்<ref name="NIHtimeline">{{cite web|url=http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?db=Books&rid=mboc4.table.1516|title="Some landmarks in the development of tissue and cell culture."|accessdate=2006-04-19}}</ref>, 1900 ஆம் ஆண்டுகளிலேயே இவ்வளர்ப்பு முறை பொதுவான பரிசோதனைக் கூட தொழில்நுட்பமாக முன்னேற்றமடைந்தது<ref>{{cite web|url=http://www.bioteach.ubc.ca/Bioengineering/CellCulture/index.htm|title="Cell Culture"|accessdate=2006-04-19}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது