அஸ்கோ பார்ப்போலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''அஸ்கோ பார்ப்போலா''' (பி. 1941) [[பின்லாந்து]] நாட்டு ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தின் ஆசிய, ஆப்பிரிக்கப் படிப்புகளுக்கான நிலையத்தில் இந்தியவியல் துறை பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர். ஹெல்சிங்கியில் நடைபெற்ற (14-19 July, 2003) 12-வது உலக சமக்கிருத மாநாட்டிற்குத் தலைவராக இருந்தவர். <ref> Asko Parpolo Homepage [http://www.helsinki.fi/~aparpola/] </ref> 2009-ஆம் ஆண்டிற்கான “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை” பார்ப்போலாவிற்கு வழங்குவது என முதல்வர் கருணாநிதி, அண்ணாப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, நீதிபதி எஸ்.மோகன், செக்கோஸ்லோவாகியா நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் ஜரோஸ்லாவ் வாசெக், கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோர் அடங்கிய குழு என ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. பார்ப்போலாவிற்கு இவ்விருது [[
[[சாம வேதம்|சாம வேதத்தில்]] குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துள்ள பார்ப்போலா, [[கேரளா|கேரளாவில்]] பான்சால் என்ற இடத்திலுள்ள ஒரு புகழ்பெற்ற [[நம்பூதிரி]] அறிஞரிடன் சாம வேதத்தைக் கற்றறிந்தார். [[சமக்கிருதம்|சமக்கிருதத்திலும்]] (குறிப்பாக வேதிய சமக்கிருதம்) [[சிந்து சமவெளி நாகரிகம்|சிந்து சமவெளி நாகரிகத்திலும்]] வல்லுநரான பார்ப்போலாவின் இரண்டு தொகுதிகளடங்கிய '''சிந்து வரிவடிவம் & சமயம் / முத்திரைகள் மற்றும் (கல்வெட்டு) எழுதுகைகளின் திரட்டு''' சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உள்ளதொரு தரமான தொகுப்பு; <ref> The Hindu, March 4, 2008 Excerpts of the Interview [http://www.hindu.com/2008/03/04/stories/2008030454850900.htm] </ref>
|