உயிரணுக்கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
== வரலாறு ==
[[படிமம்:Cork Micrographia Hooke.png|thumb|right|300px|[[ரொபர்ட் ஊக்]] இனால் வரையப்பெற்ற மற்றும் ''[[மைக்ரோக்ராப்பியா]]'' (Micrographia) இல் இடம்பெற்ற [[தக்கை மாறிழையம்|தக்கையின்]] கட்டமைப்பு]]
 
[[1665]] இல் [[ரொபர்ட் ஊக்]] (Robert Hooke) இனால் உயிரணு முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. அவர் தக்கையின் மிக மெல்லிய துண்டுகளை ஆராய்கையில் தேன்கூட்டின் அறைகளைப் போன்ற பெருந்திரளான நுண்ணிய துளைகளை அவதானித்தார். இதனால் ஹுக் அவற்றை உயிரணுக்கள் '''(செல்கள்)''' எனப் பெயரிட்டார். எனினும் அவருக்கு அதன் உண்மையான அமைப்பும், தொழிற்பாடும் தெரியவில்லை. <ref>{{cite book |author=Inwood, Stephen |title=The man who knew too much: the strange and inventive life of Robert Hooke, 1635-1703 |publisher=Pan |location=London |year=2003 |pages=72 |isbn=0-330-48829-5}}</ref>. இந்த உயிரணுக்கள் (உண்மையிலேயே அவை உயிரற்ற கலச்சுவர்) பற்றி ஹுக் தனது '"(Micrographia)'" எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். <ref>{{cite journal | author=Karling JS | title=Schleiden's Contribution to the Cell Theory| journal=The American Naturalist | year=1939 |volume=73 | pages=517–37| doi=10.1086/280862}}</ref>. அவரின் குறிப்பில் அனேகமாக எல்லா [[உயிரணு|உயிரணுக்களிலும்]] காணப்படும் [[கரு]] (nucleus) பற்றியோ, அல்லது மற்றைய [[புன்னங்கங்கள்]] organelles) பற்றியோ குறிப்பிடப்படவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/உயிரணுக்கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது