ஐதரசன் பேரொட்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவற் சட்டம் சேர்ப்பு
சி ஐதரசன் பெராக்சைடு என்னும் பெயரைச் சேர்த்தல்
வரிசை 58:
}}
 
'''ஐதரசன் பேரொட்சைடு''' அல்லது '''ஐதரசன் பெராக்சைடு''' என்னும் வேதிப்பொருள் மிகவும் மங்கிய நீல நிறம் கொண்ட ஒரு [[நீர்மம்]]. நீரிலும் சிறிது பாகுத்தன்மை கூடிய இது, மிகவும் ஐதான கரைசலாக இருக்கும்போது நிறமற்றதாகத் தெரியும். இது வலிமையான ஒட்சியேற்றும் இயல்புகளைக் கொண்டிருப்பதோடு, நல்ல [[வெளுப்பாக்கி]]யும் ஆகும். இது [[தொற்றுநீக்கி]] ஆகவும், கிருமியெதிர்ப்பி ஆகவும், [[ஒட்சியேற்றி]]யாகவும் பயன்படுவதுடன், ஏழுகணைகளில் உந்துபொருளாகவும் பயன்படுகின்றது.
 
 
==அடிக்குறிப்புகள்==
<references/>
[[பகுப்பு:வேதிப் பொருட்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/ஐதரசன்_பேரொட்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது