குழந்தை இறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பொதுவாக ஒரு [[குழந்தை]] பிறந்து, ஒரு வயதை எட்டுவதற்கு முன்னர் இறந்தால், அதை '''குழந்தை இறப்பு''' (Infant mortality) என்றும், ஐந்து வயதை எட்டுவதற்கு முன்னர் இறந்தால், அதை '''ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு''' (Under-five mortality) என்றும், [[உலக சுகாதார அமைப்பு]] வரையறுக்கின்றது[http://www.who.int/healthinfowhosis/statisticsindicators/indunder5mortality2007MortChild/en/index.html (WHO)]. குழந்தைகளின் உடல்நலம், மற்றும் ஒரு நாட்டின் மொத்த அபிவிருத்தியை சுட்டும் ஒரு அளவீடாக [[குழந்தை இறப்பு வீதம்]], ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு வீதம் ஆகியன அமைகின்றன. 2008ஆம் ஆண்டில், உலகளவில் பிறக்கும் [[குழந்தை]]களில் 8.8 மில்லியன் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், இலகுவில் தடுக்கப்படக் கூடிய, அல்லது குணப்படுத்தக் கூடிய [[நோய்]]களால் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இறந்து போனதாகவும், அதற்கு முக்கிய காரணம் [[ஊட்டக்குறை]]யே எனவும் அறியப்படுகிறது [http://www.childinfo.org/mortality.html (UNICEF)].
 
உலகளவில் 5 வயதுக்குள் மரணத்தை தழுவும் குழந்தைகளில் 32 சதவீதம் தெற்காசியாவை சேர்ந்தவர்கள் என இன்டர் ஏஜென்சி குரூப் ஆப் சைல்டு மார்டலிட்டி எஸ்டிமேசன் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/குழந்தை_இறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது