ஆத்திரேலியத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 112:
 
==முதலில் புலம்பெயர்ந்த தமிழர்கள்==
1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என உத்தியோகபூர்வஅரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது.
 
[[ஆ. கந்தையா]] அவர்களின் ஆய்வின் படி, முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் கே. கமலேஸ்வரன் என்பவர். இவர் இலங்கைப் பின்னணியைக் கொண்ட மலேசியத் தமிழர். 1953இல் தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகர் [[அடிலெய்ட்|அடிலெய்டு]]க்கு உயர்கல்வி பெற வந்தவர். [[மேற்கத்திய இசை]]யில் தேர்ச்சி பெற்ற கலைஞர். இப்போது [[சிட்னி]]யில் வாழ்ந்து வருகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆத்திரேலியத்_தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது