வில்லியம் கேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வில்லியம் கேரி [[இங்கிலாந்து]], [[நார்த்தாம்டன்ஷயர்|நார்த்தாம்டன்ஷயரில்]] ''பவுலஸ்புரி'' என்ற கிராமத்தில் எட்மண்ட், எலிசபெத் கேரி ஆகியோரின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்தார். தந்தை எட்மண்ட் [[நெசவு]]த் தொழிலைச் செய்து வந்தார். வில்லியம் ஆறு வயதாக இருக்கும் போது தந்தை அக்கிராமத்தின் பாடசாலை தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். சிறுவனாக இருந்தபோதே, வில்லியமுக்கு சுற்றுச்சூழல் மீது அதிக ஆவல் இருந்தது. செடிகள், [[பூச்சி]]கள் மற்றும் சிறு விலங்குகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். மிகவும் இள வயதிலேயே [[இலத்தீன்]], கிரேக்க மொழி]]களையும்களை கற்றறிருந்தார்தானே கற்றுக்கொள்ளும் ஆற்றலை பெற்றிருந்தார்.
 
தமது 14வது வயதில் செருப்புத் தைக்கும் தொழிலாளியின் கீழ் மாணவராகச் சேர்ந்தார். அவரைப்போலவே மாணவராக இருந்த ஜோன் வார் என்பவரிடமிருந்து [[இயேசு கிறிஸ்து]]வின் இரட்சிப்பைக் குறித்து அறிந்து, தன் தன் வாழ்வைக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். [[இங்கிலாந்து திருச்சபை]]யில் இருந்து விலகிய கேரி ஒரு சிறிய ''Congregational திருச்சபை''யை ஆரம்பித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_கேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது