மலையூர் மம்பட்டியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1983 ஆம் ஆண்டு இராஜசேகர் இயக்கத்தில் வெளியான இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''காட்டுவழி போற பொண்ணே கவலைப்படாதே காட்டுப்புலி வழிமறிக்கு...
(வேறுபாடு ஏதுமில்லை)

11:21, 6 மே 2010 இல் நிலவும் திருத்தம்

காட்டுவழி போற பொண்ணே கவலைப்படாதே காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும்பாரு....


நடிக+நடிகைகள்:-தியாகராஜன், சரிதா, செந்தாமரை, சங்கிலி முருகன், "நகைச்சுவை மாமன்னன்"கவுண்டமணி, முத்துபாரதி, ஜெயமாலினி, "சில்க்"ஸ்மிதா, ராமனாதன், வினோத், கருணாகரன், கிருஷ்ணமூர்த்தி, மீனாட்சி சுந்தரம், கே.கே.செளந்தர், செந்தில், "வெள்ளை"சுப்பையா, ஹாஜா செரீப், எஸ்.என்.லக்ஷ்மி, சாந்தகுமாரி, பிரபா, ஸ்ரீலேகா, "இவர்களுடன் மக்கள்கலைஞர்"ஜெய்சங்கர் மற்றும் பலர்.

இசையமைப்பு:-"இசைஞானி"இளையராஜா

பாடல்கள்:-கங்கை அமரன்+வாலி+வைரமுத்து ஆகியோர்.

தயாரிப்பு:-சிவ.இராமதாஸ்+டபிள்யூ.எஸ்.சிவசங்கர்+கே.எம்.ரவி+கே.முத்துக்குமரன் ஆகியோர்.

கதை:-ராகவன்தம்பி

திரைக்கதை+வசனம்+இயக்கம்:-ராஜசேகர்

தகவல்:-எம்ஜிஆர்.லோலோ!!

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையூர்_மம்பட்டியான்&oldid=520415" இலிருந்து மீள்விக்கப்பட்டது