உரசிணைப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Ford Cologne V6 2.9 back.jpg|thumb|right|200px|Rear side of a Ford V6 engine, looking at the clutch housing on the flywheel]]
[[Image:Clutchdisc.jpg|thumb|right|200px|Single, dry, clutch friction disc. The [[Rotating spline|splined]] hub is attached to the disc with springs to damp chatter.]]
'''உரசிணைப்பி (அல்லது விடுபற்றி)''' (Clutch - கிளட்ச்) பொறியின் சில்லுகளுக்கு செலுத்தும் சக்தியை தற்காலிகமாக விடுவிக்க, மீண்டும் வழங்க பயன்படுவது. இது உராய்வு மூலம் செயல் படும் அமைப்பு. பொறியில் இருந்து வரும் கிராங்க் ஷாப்ட், நேரடியாக பற்சில்லுடன் உடன் இணைந்து இருக்காது உரசிணைப்பி வழியாக தான் இணைந்து இருக்கும். திடிரென்று தடுப்பி போடுகிறோம், சில்லுக்கள் சுழல்வது நின்று விடுகின்றன. ஆனால் பொறி நிற்காது. ஏன்? அப்படி நிற்கவிலலை எனில் பொறி சேதம் ஆகிவிடும். எனவே தான் உரசிணைப்பி பயன்படுத்தப்படுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உரசிணைப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது