புகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
==எட்டோர் புகாட்டியின் கீழாக==
File:Bugatti Typ 35C Grand Prix Racer 1926.jpg|thumb|250px|ஃப்ரான்ஸின் பந்தய வண்ணமான நீலம் பூசப்பட்ட வகை 35சி (1926).
இதன் நிறுவனரான எட்டோர் புகாட்டி [[இத்தாலி]] நாட்டில் மிலன் நகரில் பிறந்தார்; இவரது பெயர் கொண்ட விசைப்பொறி வண்டி நிறுவனம் அல்சேஸில் உள்ள மோல்ஷெய்ம் நகரத்தில் 1909ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனமானது தனது வாகனங்களின் சிறந்த பொறியியல் தரத்திற்கும், எட்டோர் குடும்பத்தாரின் கலையுணர்வுக்கு எடுத்துக்காட்டாக (அவர் தந்தை, கார்லோ புகாட்டி (1856-1940) என்பவர் ஒரு முக்கியமான புதுமையான கலைத் தளவாடங்கள் மற்றும் நகை வடிவமைப்பாளர் ஆவார்) அதன் வடிவங்கள் வெளிப்படுத்திய கலையுணர்ச்சிக்கும் சிறந்த பெயர் பெற்றிருந்தது.
முதன் முதலான மோனாகோ கிராண்ட் பிரிக்ஸ் பரிசைப் பெற்றதன் மூலம், துவக்க காலத்து கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்தில் இந்நிறுவனம் பெரும் வெற்றியை ஈட்டியது. ஓட்டுநர் ஜீன்-பியரி விமைல்(Jean Pierre Wimille) (1937ஆம் ஆண்டு ராபர்ட் பெனாயிஸ்ட்(Robert Benoist) என்பவருடனும் மற்றும் 1939ஆம் ஆண்டு பியரி வேரான்(Pierre Veyron) என்பவருடனும்) 24 ஹவர்ஸ் ஆஃப் லெ மேன்ஸ் என்னும் போட்டியில் இரு முறை வெற்றி அடைந்தமையால் நிறுவனத்தின் வெற்றி சிகரத்தை அடையலானது.
 
வரிசை 103:
|}
 
போரின் போது [[பாரிஸ்]] நகரத்தின் வடமேற்குப் புறநகர்ப் பகுதியில் உள்ள லெவலாய்ஸ் என்னுமிடத்தில், ''வகை 73'' சாலை வாகனம், ''வகை 73சி'' ஓரிருக்கை பந்தய வாகனம் (5 கட்டுமானம்), மற்றும் ''வகை 75'' வாகனங்கள் உள்ளிட்ட பல புதிய திட்டங்களில், புகாட்டி பணி புரிந்து கொண்டிருந்தார். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், எட்டோர் இறந்த பொழுது ஒரு 375சிசி உயர் சக்தியூட்டப்பட்ட வாகனம் ஒன்று தயாரிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
 
ரே வாகனங்கள், ஒரு சில பத்தாண்டுகளிலேயே பல்லாயிரம் வெற்றிகளைப் பெற்று பந்தயங்களில் மிகவும் வெற்றிகரமாகத் திகழ்ந்தன. சிறிய புகாட்டி 10ஆம் வகை வாகனம் தனது முதல் பந்தயத்திலேயே முதல் நான்கு இடங்களை பிடித்தது. 1924ஆம் ஆண்டின் புகாட்டி 35ஆம் வகை வாகனமே 2000த்திற்கும் மேற்பட்ட வெற்றி வாகை சூடி அனைத்துக் காலத்திலும் அதிக வெற்றியடைந்த பந்தய வாகனமாக இருக்கலாம்.
வரிசை 470:
மிகுந்த புகழ் பெற்ற புகாட்டி ஈபி110 வாகனத்தின் உரிமையாளர் மைக்கேல் சூமாச்சேர் என்பவராக இருக்கலாம்; இவர் ஃபார்முலா ஒன் வேர்ல்ட் சாம்பியன் பட்டத்தை ஏழு முறை வென்றவர். பின்னர் ஃபெராரிக்காக அவர் பந்தயங்களில் கலந்து கொண்டாலும், பெனட்டன் குழுவிற்காக அவர் பந்தயங்களில் கலந்து கொண்ட போது அடைந்த ஈபி110 வாகனத்தை இன்னமும் தன்னிடத்தே கொண்டிருந்தார்.
 
1994ஆம் ஆண்டில் வாங்கப்பட்டு அதே ஆண்டில் பெரும் அளவில் நொறுங்கிப் பின்னர் சீர் செய்யப்பட்ட அந்த வாகனத்தை ஜெர்மனியின் பெராரி வாகனங்களைப் பழுது பார்க்கும் மற்றும் பந்தயங்களுக்கு தயார்படுத்தும் கொட்டிலான மாடெனா மோட்டார் ஸ்போர்ட்டிற்கு சூமாச்சேர் விற்றுவிட்டார்.
 
===புகாட்டி ஆட்டோமொபைல்ஸ் எஸ்ஏஎஸ்===
"https://ta.wikipedia.org/wiki/புகாட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது