குளமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
குளமங்கலம்(English:Kulamangalam)இக்கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி தாலுக்காவில் உட்பட்ட மிக சிறப்புமிக்க கிராமம் ஆகும்.குளமங்கலம் என்ற கிராமம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளது.(1)வடக்கு குளமங்கலம்,(2)தெற்கு குளமங்கலம்.இக்கிராமத்தில் மையப் பகுதியில் மிக பழமை வாய்ந்த மிகப்பெரிய குதிரை சிலையுடன் கூடிய பெருங்கரையடி மீண்ட அய்யனார் ஆலயம் உள்ளது.இக்குதிரையே ஆசியாவில் மிக உயரமான குதிரை என வர்ணிக்கப்பட்டுள்ளது.
==ஆலயம் மற்றும் வழிபாடு==
ஆண்டுதோறும் மாசிமாதம் மாசிமகம் என்ற மிகப்பெரும் திருவிழா நடைபெறுவது சிறப்பாக அமைந்துள்ளது.அவ்வேளையில் பல இடங்களில் பக்தர்களால் நேர்த்திக்கடன் செய்துகொண்டவர்களால் அன்னதானம் நடைபெறும்.பழங்காலம் தொட்டு பின்பற்றப்பட்டுவரும் மாட்டுவண்டியில் குடும்பத்துடன் பயணம் செய்யும் அக்காட்சியை இங்கு காண முடிகிறது.
==தொழில் மற்றும் வாழ்க்கைமுறை==
"https://ta.wikipedia.org/wiki/குளமங்கலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது