ஐவன் ஈலிச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox philosopher
| region = மேற்கத்தைய மெய்யியல்
| era = Contemporaryசமகால philosophyமெய்யியல்
| color = #B0C4DE
| image_name = Ivanillich.jpg
| image_size = 200px
| name = ஐவன் ஈலிச்<br>Ivan Illich
| birth_date = {{birth date|1926|9|4|mf=y}}<br/><small>[[வியென்னா]], [[ஆஸ்திரியா]]</small>
| death_date = {{dda|2002|12|2|1926|9|4}}<br/><small>பிரெமன், [[ஜெர்மனி]]</small>
| school_tradition = Anarchism[[அராசகம்]], Catholicism[[கத்தோலிசிசம்]]
| main_interests = கல்வியியலுக்கான மெய்யியல், தொழிநுட்பத்துக்கான மெய்யியல்
| main_interests = Philosophy of education, Philosophy of technology
| influences = ஆர்ணல்ட் டொயின்பீ, எவரெட் ரைமர், சாக் மரிட்டைன், லெப்போல்ட் கோர், சாக் எல்லுல், எம்மானுவேல் லெவினாஸ்
| influences = Arnold J. Toynbee, Everett Reimer, Jacques Maritain, Leopold Kohr, Jacques Ellul, Hugh of Saint Victor, Emmanuel Levinas
| influenced = எவரெட் ரைமர், அந்திரே கோர்ஸ், லீ பெல்சென்ஸ்டைன், வூல்ஃப்காங் சாக்ஸ்
| influenced = Everett Reimer, André Gorz, Lee Felsenstein, Wolfgang Sachs
}}
'''ஐவன் ஈலிச்''' (''Ivan Illich'', [[செப்டம்பர் 4]], [[1926]] - [[டிசம்பர் 2]], [[2002]]) என்பவர் [[ஆஸ்திரியா]]வைச் சேர்ந்த [[மெய்யியல்|மெய்யியலாளரும்]], [[ரோமன் கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்க]] மதகுருவும் ஆவார்.
வரிசை 17:
== இளமைக்காலம் ==
 
ஆஸ்திரியாவிலுள்ள[[ஆஸ்திரியா]]விலுள்ள வியன்னாவில்[[வியன்னா]]வில் கல்வியறிவு கொண்ட ஒரு குடும்பத்தில் 1926 செப்டெம்பர் 4ஆம் திகதி '''ஈலிச்''' பிறந்தார். சமகால மேல்நாட்டு கலாசார ஸ்தாபகராக கொள்ளப்படுபவர்; சிறந்த பொருளாதார வல்லுனர். இவரது தந்தை சிவில் பொறியியலாளராவார். இதனால், தனது கல்வியை சிறந்த பாடசாலைகளில் பெறும் வாய்ப்பு அவருக்குக் காணப்பட்டது. மேலும், இவர் பல அறிஞர்களுடன் இடைவினைகள் கொண்டிருந்தமையால் பல்வேறு மொழிகளையும் கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. இத்தாலி, பிரன்சு, ஜேர்மன் ஆகியன அவரது சுயமொழியாகக் காணப்பட்டன. இதனைவிட கிரேக்கம், இலத்தீன், போத்துக்கல், ஸ்பானிஸ், குறௌசியன், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார். புகழ்பெற்ற புலமையாளர்களுடன் கொண்ட இடைவினைகள் அவரது அறிவை மேலும் ஆழமாக்கியது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கு அடிக்கடி மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள் இன்னும் ஒருவகையில் அனுபவமானது.
 
 
== பிரபலம் ==
 
1970 களில் கைத்தொழில் உலகில் பாரிய நிறுவனங்கள் தொடர்பாக விமர்சனமான தனது கருத்துக்கள் மூலம் ஈலிச் பிரபலமானார். இவர் கல்வி முறைமைகள், தொழினுட்ப வளர்ச்சி, வலு, மருத்துவம், பொருளாதார விருத்தி போன்ற பல்துறைகளில் காணப்படுகின்ற செயற்பாடுகளை மீள்பார்வைக்கு உட்படுத்தினார். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அவற்றின் அடிப்படை நோக்கங்களுக்கு மாறாகச் செயற்படுவதனை அவதானித்த ஈலிச் அவற்றை மிகக்கடுமையாக விமர்சனம் செய்யலானார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஐவன்_ஈலிச்" இலிருந்து மீள்விக்கப்பட்டது