கொதிகலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
==கொதிகலன் வகைகள்==
கொதிகலன்கள் பல வகைப்படும். அவற்றுள் சில கீழே:
* பானைக் கொதிகலன்: இது விறகு அல்லது கரியை எரித்து, பாதி நீர் நிறைத்த ஒரு பானையைக் கீழிருந்து சூடாக்கி நீராவியை உண்டாக்கித் தேக்கி வைக்கும் ஒரு கொதிகலன். இதன்இது குறைந்த செயல்திறன் கொண்ட ஒன்று.
* நெருப்புத் தூம்புக் கொதிகலன்: இவ்வகைக் கொதிகலன்களில் பெரும்பாலும் திடநிலை எரிபொருட்கள் பயன்படுத்தப் படும். ஒரு பெரிய கலனில் ஓரத்தில் இருந்து சூடுபடுத்தி, எரிப்பு வாயுக்களைத் தூம்புகளின் (குழாய்களின்) வழியே அனுப்பி அதனைச் சூழ்ந்திருக்கும் திரவத்தை (நீர்) ஆவியாக்குவது.
* நீர்த் தூம்புக் கொதிகலன்: இவ்வகையில்இவ்வகைக் கொதிகலனில் ஒரு நெருப்பு அறைக்குள் சிறு விட்டத் தூம்புகளின் வழியாக நீரைச் செலுத்தி வெப்பமேற்றப்படும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கொதிகலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது