"கடன் மதிப்பீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
=== ஐரோப்பிய ஒன்றியம் ===
==நிறுவன கடன் மதிப்பீடுகள் ==
== கார்ப்பரெட் கிரடிட் ரேட்டிங்ஸ் ==
{{main|பத்திர கடன் மதிப்பீடு}}
நிறுவனங்களின் கடன் மதிப்பீடானது, பாண்ட்கள்(bonds) போன்ற கடன் பத்திரங்கள் போன்றவற்றின் நிதி நிலைமையைச் சுட்டிக்கட்டுவதாகும். இவை ஏ.எம்.பெஸ்ட், ஸ்டாண்டர்ட் &amp; புவர்ஸ், மூடிஸ் அல்லது ஃபிட்ச் ரேட்டிங்ஸ் போன்ற கடன் மதிப்பீடு முகமைகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. மேலும் இந்த மதிப்பீட்டில் A, B, C போன்ற எழுத்தாலான தகுதிகள் உள்ளன. ஸ்டாண்டர்ட் &amp; புவர்ஸ் நிறுவனத்தின் தர மதிப்பீடு வரிசை கீழே தரப்பட்டுள்ளது, இதில் மிகச்சிறந்தது முதல் மிக மோசமானது வரையிலான வரிசைகள் தரப்பட்டுள்ளன: AAA, AA+, AA, AA-, A+, A, A-, BBB+, BBB, BBB-, BB+, BB, BB-, B+, B, B-, CCC+, CCC, CCC-, CC, C, D. BBB- என்ற மதிப்பீட்டிற்கு கீழான எந்த மதிப்பீடும் யூகமானது அல்லது மோசமான கடனீடு என்று கருதப்படுகிறது.<ref>{{cite book | author = de Servigny, Arnaud and Olivier Renault | title = The Standard & Poor's Guide to Measuring and Managing Credit Risk | year = 2004 |publisher = McGraw-Hill | isbn=13 978-0071417556}}</ref>
34

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/537329" இருந்து மீள்விக்கப்பட்டது