சாய்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:

[[Image:Free body.svg|right|300px|thumb|Key:
N = [[செவ்வண் விசை]] - தளத்திற்கு நிலைக்குத்தானது
m = பொருளின் [[திணிவு]]
g = [[புவியீர்ப்பு]] [[ஆர்முடுகல்]]
θ =(ரீட்டா) கிடையிலிருந்து சாய்தளத்தின் சாய்வு
''f'' = உராய்வு விசை]]

சாய்தளம் ஒன்றின் மீதுள்ள பொருளில் உஞற்றப்படும் விசைகளைக் கணிக்கும் பொது மூன்று பிரதான விசைகள் கருத்தில் கொள்ளப்படும். அவை:

#. [[செவ்வண் விசை]](N)-பொருளின் மீது தாக்கும் புவியீர்ப்பு விசைக்கு சமனாக தளத்தால் கொடுக்கப்படும் மறுதாக்கம் அ-து mg cos θ
#. [[புவியீர்ப்பு விசை]](mg)
#. [[உராய்வு விசை]](f)- தளத்திற்கு சமானமாக

புவியீர்ப்பு விசை சாய்தளத்தின் தளத்திற்கு சமாந்தரமாகவும் நிலைக்குத்தாகவும் இரு வகையில் ஈடு செய்யப்படும்.

[[பகுப்பு: பொறிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாய்தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது