மேகன் ஃபாக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 116:
2007 அக்டோபரில், வெளியில் தெரியுமாறு குத்தப்பட்ட இரண்டு பச்சைகளுடன் ஃபாக்ஸ்]]
 
ஃபாக்ஸ் பச்சை குத்திக் கொண்டுள்ள எட்டு இடங்கள் அறியப்பட்டுள்ளன;<ref name="autogenerated8">{{cite web|url=http://www.collider.com/entertainment/article.asp/aid/4666/cid/13/tcid/1 |title=Shia LaBeouf and Megan Fox Interview – TRANSFORMERS |publisher=Collider.com |date=2007-06-18 |accessdate=2009-06-12}}</ref> இவற்றில் அவருடன் முன்னால் மணவுறுதி மேற்கொண்ட "ப்ரியான்" என்பவரின் பெயர் அவரது கீழ் இடுப்பிலும், [[மர்லின் மன்றோ]]வின் முகம் வலது முன் கையிலும் பச்சை குத்தப்பட்டுள்ளன.<ref>{{cite web|url=http://www.life.com/image/79891107/in-gallery/22534/art-inspired-by-marilyn-monroe |title=Megan Fox's Marilyn Monroe Tattoo – Art Inspired by Marilyn Monroe |work=LIFE |date=2007-08-25 |accessdate=2009-06-12}}</ref> தனது வலது தோளிலும் ஃபாக்ஸ் ஒரு பச்சை குத்திக் கொண்டுள்ளார். அதில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "பொன்முலாம் பூசிய பட்டாம்பூச்சிகளைக் கண்டு நாம் எல்லாரும் சிரிப்போம்." இது [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]] எழுதிய ''[[கிங் லியர்]]'' என்னும் நாடகத்திலிருந்து தழுவப்பட்ட ஒரு வசனமாகும். அவரது இடது மணிக்கட்டின் உட்புறம் ஒரு [[யின் மற்றும் யாங்க்]] பச்சை உள்ளது. அவரது விலாவெலும்பின் இடது புறம் உள்ள ஒரு பச்சையில் எழுதப்பட்டுள்ள வாசகம்: "ஒரு பையன் தன் இதயத்தை நொறுக்கும்வரை காதல் என்பதையே அறியாத சிறுமி ஒருத்தி இருந்தாள்";. மற்றும் மேலும், இவர் தமது கழுத்தில் "வலிமை" என்று பொருள்படும் ஒரு [[சீன]] வார்த்தையையும் அவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.<ref>{{cite web |url=http://meganfoxbuzz.com/tattoos/ |title=Megan Fox Tattoos |publisher=Meganfoxbuzz.com |accessdate=2009-06-28}}</ref>
தமது வலது காலில் கணுக்காலுக்கு மேலாக உட்புறமாக, ஐந்து முனை நட்சத்திரம் ஒன்றின் மீதாகப் பரவும் இளம்பிறை நிலவு ஒன்றையும் அவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.<ref>{{cite web|url=http://www.life.com/image/81332392/in-gallery/24321/megan-foxs-tattoos |title=Megan Fox's Tattoos |work=LIFE |date=2007-06-01 |accessdate=2009-08-31}}</ref>
ஃபாக்ஸ் குத்திக் கொண்டுள்ள பச்சைகளில் இது ஒன்றுதான் வண்ணம் கொண்டது.<ref name="newsau">{{cite web|last=Browne|first=Sally|title=A star is transformed|url=http://www.news.com.au/couriermail/story/0,23739,21949786-7642,00.html|publisher=[[News.com.au]]|date=2007-06-23|accessdate=2008-04-25}}</ref>
 
தான் ஏன்தாம் மர்லின் மன்றோவின் பச்சை குத்திக் கொண்டிருக்கிறேன்கொண்டிருப்பதைப் என்றுபற்றிக் சொல்லும்போதுகூறுகையில், ஃபாக்ஸ் கூறினார்இவ்வாறு உரைத்தார்: "நான் தொலைக் காட்சியில் முதன் முதலாகப் பார்த்த நபர்களில் அவர் ஒருவர், அதாவது, சொல்லப் போனால், நான் பிறந்து சில நொடிகளிலேயே. அவரது குரல் உயர்வதைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நான் அழுது விடுவேன். நான் சிறுமியாக இருக்கும்போது அது ஏனென்று எனக்குத் தெரிந்ததில்லை, ஆனால் நான் பிரத்யேகமான கருத்துக்களைக் கொண்டிருந்தேன்". மேலும் ஃபாக்ஸ் அவரிடம் எப்போதும் பச்சாதாபம் கொண்டிருந்தார்.<ref name="autogenerated5">{{cite web|url=http://www.starpulse.com/news/index.php/2007/06/24/megan_fox_regrets_stoner_tattoo |title=Megan Fox Regrets Stoner Tattoo |work=Starpulse Entertainment News |date=2007-06-24 |accessdate=2009-06-12}}</ref>
 
அவரது குரல் உயர்வதைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நான் அழுது விடுவேன். நான் சிறுமியாக இருக்கும்போது அது ஏனென்று எனக்குத் தெரிந்ததில்லை, ஆனால் நான் பிரத்யேகமான கருத்துக்களைக் கொண்டிருந்தேன்"; மேலும் ஃபாக்ஸ் அவரிடம் எப்போதும் பச்சாதாபம் கொண்டிருந்தார்.<ref name="autogenerated5">{{cite web|url=http://www.starpulse.com/news/index.php/2007/06/24/megan_fox_regrets_stoner_tattoo |title=Megan Fox Regrets Stoner Tattoo |work=Starpulse Entertainment News |date=2007-06-24 |accessdate=2009-06-12}}</ref>
தமது யின்/யாங் பச்சையை அகற்றிக் கொள்வதில் ஃபாக்ஸ் ஆர்வம் காட்டியுள்ளார்;. ஏனெனில், அந்தப் பச்சையைக் குத்திய கலைஞர் [[மரிஜுவானா]]வின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால் அதைச் "சரியாகச் செய்யவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், 2009 ஆகஸ்ட்<ref name="autogenerated5" /> வரை ஃபாக்ஸ் அந்தப் பச்சையை அகற்றாமல்தான் வைத்துள்ளார். தமது பச்சைகளைப் பற்றிக் கூறும்போது, ஃபாக்ஸ் சொல்கிறார்: ஒவ்வொரு முறை பச்சை குத்திக் கொள்ளும்போதும், "அதை வேண்டாம் என்று சொல்லும் யாரிடமும் சின்னதாக '..த்தா' என்று சொல்வதைப் போன்றது அது."<ref>{{cite web|url=http://www.starpulse.com/news/index.php/2009/06/01/quote_of_the_day_megan_fox_s_tattoo_rebe |title=Quote Of The Day: Megan Fox's Tattoo Rebellion |work=Starpulse Entertainment News |accessdate=2009-06-12}}</ref>
 
==சொந்த வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/மேகன்_ஃபாக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது