மேகன் ஃபாக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 136:
[[ஜென்னிஃபர் பிளாங்க்]], கெல்லான் ரூட், ''[[ஜென்னிஃபர்'ஸ் பாடி]]'' யில் தமது சக நட்சத்திரமான [[அமண்டா செய்ஃபிரைட்]], [[மைக்கேல் பைஹன்]] மற்றும் ''டிரான்ஸ்ஃபார்மர்ஸ்'' படத்தில் தமது சக நட்சத்திரமான ''[[ஷியா லாபிவௌஃப்]]'' ஆகியோருடன் ஃபாக்ஸ் நல்ல முறையில் நட்பு கொண்டுள்ளார்.<ref name="ELLE2">{{cite magazine|first=Maggie |last=Bullock |url=http://www.elle.com/Entertainment/Cover-Shoots/Megan-Fox2/Megan-Fox-Read-the-ELLE-Interview-with-Megan-Fox-June-2009 |title=Megan Fox |month=June |year=2009 |publisher=ELLE |date=2009-05-26 |accessdate=2009-07-03}}</ref> அவர் சித்திரப் புத்தகங்கள், அசைவூட்டங்கள் மற்றும் ஒளிக்காட்சி விளையாட்டுக்கள் ஆகியவற்றின் ரசிகை. 12வயதில் வயதில் தாம் [[கார்ட்டூன் நெட்வொர்க்]]கில் [[அடல்ட் ஸ்விம்]] அசைவூட்டக் காட்சிகளைப் பார்த்ததிலிருந்தே கலையிலான தமது விருப்பம் தொடங்கி விட்டதாக அவர் கூறியுள்ளார்.<ref name="cg">{{cite web |url=http://www.cosmogirl.com/entertainment/celeb-qa/megan-fox-qa |title=Celeb Q&A |work=CosmoGirl.com |accessdate=2009-07-02}}</ref>
 
ஃபாக்ஸின் மிகப் பிரியமான கலைஞர் [[மைக்கேல் டர்னர்]]. இவரது ''[[ஃபாதாம்]]'' சித்திரக் கதையை நீண்ட காலமாகத் தமக்குள் ஊன்றிய பிரியம் என்று அவர் விவரிக்கிறார்.<ref name="elle">{{cite magazine |first=Maggie |last=Bullock |url=http://www.elle.com/Entertainment/Cover-Shoots/Megan-Fox2/Megan-Fox-Read-the-ELLE-Interview-with-Megan-Fox-June-2009 |title=Megan Fox |month=June |year=2009 |publisher=ELLE |date=2009-05-26 |accessdate=2009-07-03}}</ref> ஃபாக்ஸிடம் இரண்டு நாய்கள் உள்ளன. இவற்றில், பங்க்-உருச்சின்னமான [[சிட் விஷியஸ்]] பெயரை ஒட்டிப் பெயரிடப்பட்ட ஒரு [[பொமரேனியன்]] நாயும் உண்டு.<ref name="ELLE2" /><ref>{{cite web |author=Castina |url=http://www.popcrunch.com/megan-fox-evicts-brian-austin-green-dog/ |title=Megan Fox Evicts Brian Austin Green Dog |publisher=PopCrunch |date=August 11th, 2008 |accessdate=2009-07-03}}</ref> ஃபாக்ஸ், தாம் போதை மருந்துகளைப் பயன்படுத்தியதாக வெளிப்படையாகவே கூறியுள்ளார். அதனால், தாம் அதை விரும்பவில்லை என்று தெரிந்து கொண்டதாகவும், மேலும், தம்மையும் உள்ளிட்டு, போதை மருந்தின் பிடியில் இல்லாத சிலரைத் தாம் அறிந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.<ref>{{cite web|url=http://www.tmz.com/2007/07/08/megan-fox-pro-pot/ |title=Megan Fox Pro-Pot |publisher=TMZ.com |date=2007-07-08 |accessdate=2009-06-12}}</ref>
[[மரிஜுவானா]] சட்டபூர்வமாக்கப்படுவதைத் தாம் ஆதரிப்பதாக ஃபாக்ஸ் வெளிப்படையாக கூறியுள்ளார். அதை ஒரு போதை மருந்தாகத் தாம் நினைக்கவில்லை என்றும், அது விற்கப்படும் இடங்கள் இரண்டொன்றை முதலில் வாங்கும் நபர் தாமாகத்தான் இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.<ref>{{cite web|url=http://www.mtv.co.uk/artists/megan-fox/news/124657-megan-fox-pot |title=Megan Fox "I Smoke Weed" |work=MTV UK |accessdate=2009-06-12}}</ref>
 
2008 செப்டம்பரில், ஃபாக்ஸ் தாம் ஒரு [[இருபால் புணர்வாளர்]] என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார்; ''[[ஜிக்யூ]]'' பத்திரிகையுடனான ஒரு பேட்டியில், தமக்கு 18 வயதாக இருக்கும்போது ஒரு பெண் ஆடை அவிழ்ப்பு நடனக்காரியுடன் காதல் கொண்டதாகவும், அவருடன் உறவை மேற்கொள்ளத் தாம் முயன்றதாகவும் ஃபாக்ஸ் கூறினார். தமது இந்த அனுபவத்தை, "எல்லா மனிதர்களும் இரு பாலினராலும் ஈர்க்கப்படும் ஆற்றல் கொண்டே பிறக்கிறார்கள்" என்னும் தமது நம்பிக்கையை விளக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்டார்; இதற்கும் மேலாக, [[ஒலிவியா வைல்ட்]] மற்றும் [[ஜென்னா ஜேம்சன்]] ஆகியோரிடமும் அவர் ஆர்வம் காட்டியுள்ளார்.<ref name="CNN">{{cite news|url=http://www.cnn.com/2008/SHOWBIZ/Movies/09/16/people.megan.fox.ap/index.html?iref=mpstoryview|title='Transformers' beauty: I had a crush on a stripper |date=September 16, 2008|publisher=CNN.com|accessdate=2008-09-17}}</ref><ref>{{cite web |url=http://latimesblogs.latimes.com/thedishrag/2008/09/sexy-transforme.html | author=Elizabeth Snead |title='Transformers' Megan Fox tells GQ she's hot for Olivia Wilde! |work=LATimes.com |accessdate=2009-07-02.}}</ref><ref>{{cite web |url=http://www.foxnews.com/story/0,2933,520809,00.html |title=Olivia Wilde Is So Sexy Even Megan Fox Wants Her |work=Fox News |accessdate=2009-07-02.}}</ref>
தமது இந்த அனுபவத்தை, "எல்லா மனிதர்களும் இரு பாலினராலும் ஈர்க்கப்படும் ஆற்றல் கொண்டே பிறக்கிறார்கள்" என்னும் தமது நம்பிக்கையை விளக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்டார்; இதற்கும் மேலாக, [[ஒலிவியா வைல்ட்]] மற்றும் [[ஜென்னா ஜேம்சன்]] ஆகியோரிடமும் அவர் ஆர்வம் காட்டியுள்ளார்.<ref name="CNN">{{cite news|url=http://www.cnn.com/2008/SHOWBIZ/Movies/09/16/people.megan.fox.ap/index.html?iref=mpstoryview|title='Transformers' beauty: I had a crush on a stripper |date=September 16, 2008|publisher=CNN.com|accessdate=2008-09-17}}</ref><ref>{{cite web |url=http://latimesblogs.latimes.com/thedishrag/2008/09/sexy-transforme.html | author=Elizabeth Snead |title='Transformers' Megan Fox tells GQ she's hot for Olivia Wilde! |work=LATimes.com |accessdate=2009-07-02.}}</ref><ref>{{cite web |url=http://www.foxnews.com/story/0,2933,520809,00.html |title=Olivia Wilde Is So Sexy Even Megan Fox Wants Her |work=Fox News |accessdate=2009-07-02.}}</ref>
2009 மே மாதம் தமது இருபால் புணர்ச்சித் தன்மையை அவர் உறுதி செய்தார்.<ref>{{cite web|url=http://www.pinknews.co.uk/news/articles/2005-12396.html |title=Megan Fox talks about being bisexual |work=Pink News |date=2009-05-13 |accessdate=2009-06-12}}</ref>
இருப்பினும் அவர், ''[[எல்லி]]'' பத்திரிகையின் 2009வது வருட ஜூன் மாத இதழில் அந்த ஆடை அவிழ்ப்பு நடனக்காரியுடனான தமது உறவு தொடர்பான சம்பவங்களைத் தாம் உருமாற்றிச் சொன்னதாகவும், தமது கடந்த காலத்தை "கிளுகிளுப்பாக மாற்றி"ச் சில ஆண் பத்திரிகையாளர்களுக்குத் தாம் கொடுத்ததாகவும் கூறினார்.
"அவர்கள் பையன்கள்; வெகு சுலபமாக அவர்களைக் கையாண்டு விடலாம்" என்று அவர் கூறினார்.
"அவர்களுக்கு கதைகள் சொல்லி அவர்கள் என்னைப் பார்த்து பிரமிக்க வைப்பேன். அவை எல்லாமே உண்மை அல்ல. உண்மையில், அதில் பெரும்பகுதி பிதற்றல்தான்".<ref name="www.elle.com">{{cite web|first=Maggie|last=Bullock|title=Megan Fox: ELLE's June cover girl on breaking up, misbehaving, and having men eating out of her hand|publisher=''[[Elle (magazine)|Elle]]''|date=2009-05-05|accessdate=2009-10-10|url=http://www.elle.com/Entertainment/Cover-Shoots/Megan-Fox2/Megan-Fox-Read-the-ELLE-Interview-with-Megan-Fox-June-20093}}</ref>
ஃபாக்ஸ் கூறினார்:" அவள் எனது பெண் சிநேகிதி என்று நான் கூறியதேயில்லை! நான் அவளைக் காதலித்ததாகவே சொன்னேன், அவளை நான் காதலித்தேன்தான். உண்மையான கதை அமைதியானதுதான்.
அவை எல்லாமே உண்மை அல்ல.
அது பாலியல் தொடர்பான, ஜாலியான, கட்டற்ற கற்பனைக் கதையல்ல.
உண்மையில், அதில் பெரும்பகுதி பிதற்றல்தான்".<ref name="www.elle.com">{{cite web|first=Maggie|last=Bullock|title=Megan Fox: ELLE's June cover girl on breaking up, misbehaving, and having men eating out of her hand|publisher=''[[Elle (magazine)|Elle]]''|date=2009-05-05|accessdate=2009-10-10|url=http://www.elle.com/Entertainment/Cover-Shoots/Megan-Fox2/Megan-Fox-Read-the-ELLE-Interview-with-Megan-Fox-June-20093}}</ref>
ஆனால், அது நீங்கள்''ஜிக்யூ'' விற்குச் சொல்லக் கூடிய கதை அல்ல".<ref name="www.elle.com" /> 2009வது வருடம் ஜூன் 15ம் தேதி ''டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ஜ் ஆஃப் தி ஃபாலன்'' திரைப்படத்தின் யூகேஐக்கிய இராச்சியத்திலான முதற்காட்சியின்போது தமக்கு [[செரில் கோல்]] மீதான ஆவலையும், கோலே குத்திக் கொண்டிருக்கும் பச்சைக் குறிகள் மீதான காதலையும் ஃபாக்ஸ் வெளியிட்டார்.<ref>{{cite web |last=Fox |first=Megan |url=http://www.thisislondon.co.uk/showbiz/article-23708253-details/Megan+Fox+admits+to+fancying+Cheryl+Cole/article.do |title=London Evening Standard: Megan Fox admits to fancying Cheryl Cole |work=Showbiz News |date=2009-06-16 |accessdate=2009-06-22}}</ref>
ஃபாக்ஸ் கூறினார்:" அவள் எனது பெண் சிநேகிதி என்று நான் கூறியதேயில்லை!
நான் அவளைக் காதலித்ததாகவே சொன்னேன், அவளை நான் காதலித்தேன்தான்.
உண்மையான கதை அமைதியானதுதான்.
அது பாலியல் தொடர்பான, ஜாலியான, கட்டற்ற கற்பனைக் கதையல்ல.
ஆனால், அது நீங்கள்''ஜிக்யூ'' விற்குச் சொல்லக் கூடிய கதை அல்ல".<ref name="www.elle.com" /> 2009வது வருடம் ஜூன் 15ம் தேதி ''டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ஜ் ஆஃப் தி ஃபாலன்'' திரைப்படத்தின் யூகே முதற்காட்சியின்போது தமக்கு [[செரில் கோல்]] மீதான ஆவலையும், கோலே குத்திக் கொண்டிருக்கும் பச்சைக் குறிகள் மீதான காதலையும் ஃபாக்ஸ் வெளியிட்டார்.<ref>{{cite web |last=Fox |first=Megan |url=http://www.thisislondon.co.uk/showbiz/article-23708253-details/Megan+Fox+admits+to+fancying+Cheryl+Cole/article.do |title=London Evening Standard: Megan Fox admits to fancying Cheryl Cole |work=Showbiz News |date=2009-06-16 |accessdate=2009-06-22}}</ref>
2009வது வருடம் ஜூன் மாதம் ''தி கைல் அண்ட் ஜாக்கி ஓ ஷோ'' நிகழ்ச்சியில் தோன்றியபோது, கொரிய ஆண் பாப் பாடகரான [[ரெயின்]] மீது தாம் ஆர்வமாக இருப்பதாக அவர் கூறினார்.<ref>{{cite web|url=http://music-mix.ew.com/2009/06/rain-megan-fox.html |title=Megan Fox's crush, Rain: Are you digging the 'Korean Justin Timberlake'? |work=Entertainment Weekly |date=2009-06-16 |accessdate=2009-06-25}}</ref><ref>{{cite web|url=http://www.vanityfair.com/online/daily/2009/06/megan-fox-single-longing-for-rain.html |title=Megan Fox Single, Longing for Rain |work=Vanity Fair |date=2009-06-15 |accessdate=2009-06-25}}</ref><ref>{{cite web|url=http://www.thesun.co.uk/sol/homepage/showbiz/bizarre/2481113/Megan-Fox-wows-in-revealing-red-dress-and-says-shes-single-after-dumping-fiance.html |title=Megan Fox wants to date Rain?|work=allKPop |date=2009-06-11 |accessdate=2009-06-25}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மேகன்_ஃபாக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது