பெரு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
உரை திருத்தம், + படிமம்
வரிசை 1:
[[Image:Great_circle.png|framed|right|கோளமொன்றில் பெருவட்டம்]]
'''பெரு வட்டம்''' என்பது கோளமொன்றில், அதன் மேற்பரப்பை பரிதியாகவும் அக்கோளத்தை சரி இரண்டாகவும் பிரிக்கும் ஒரு [[வட்டம்]] பெரு வட்டம் எனப்படும். இன்னுமொரு முறையில், கோளத்தின் மேற்பரப்பை பரிதியாகாவும் கோளத்தின் மையத்தை மையமாகவும் கொண்ட ஒரு வட்டமாகும். பெரு வட்டம் என்பது கோளமொன்றின் மைய்த்தூடாக செல்ல்ல்ம் ஒரு தளமாகும்.
 
'''பெரு வட்டம்''' என்பது, [[கோளம்|கோளமொன்றில்]], அதன் மேற்பரப்பை பரிதியாகவும்[[பரிதி]]யாகவும் அக்கோளத்தை சரி இரண்டாகவும் பிரிக்கும் ஒரு [[வட்டம்]] பெரு வட்டம் எனப்படும்ஆகும். இன்னுமொரு முறையில், கோளத்தின் மேற்பரப்பை பரிதியாகாவும்பரிதியாகவும் கோளத்தின் மையத்தை மையமாகவும் கொண்ட ஒரு வட்டமாகும். பெரு வட்டம் என்பது கோளமொன்றின் மைய்த்தூடாகமையத்தூடாக செல்ல்ல்ம்செல்லும் ஒரு தளமாகும்.
 
 
புவியில் [[நெட்டாங்கு]]கள் அனைத்தும் பெருவட்டங்களை அமைக்கின்றது. ஏனெனில் இவை அனைத்தும் புவியின் மையத்தை தமது மையமாக கொண்டுள்ளன. மாறாக [[அகலாங்கு]]களில் [[மத்திய கோடு|மத்திய கோட்டைத்]] தவிர்ந்த ஏனைய அனைதும்அனைத்தும் [[சிறு வட்டம்|சிறு வட்டங்களாகும்]]. புவியின் பெருவட்டங்கள் சுமார் 40,000 [[கி.மீ.]] பரிதியை கொண்டனவாகும். புவி, சரியான கோளமல்லாதபடியால்கோளமல்ல என்பதால் இவை சிறிது மாற்றமடைகின்றன. உதாரணமாக மத்திய கோடு 40,075 கி.மீ நீளமானது.
 
 
 
{{குறுங்கட்டுரை}}
== உசாத்துணை ==
* [http://mathworld.wolfram.com/GreatCircle.html பெரு வட்டம் – மத்Mathworld வால்டிலிருந்துதளத்தில் இருந்து].
* [http://gc.kls2.com/ பெருவட்டம்]
* [http://williams.best.vwh.net/gccalc.htm பெருவட்ட கணிப்புகள்]
"https://ta.wikipedia.org/wiki/பெரு_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது