சிலம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு:தமிழர் அணிகலன்கள்
வரிசை 2:
 
சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் இதை அணிந்தனர். இதற்கு அக்கால இலக்கியங்களே சான்றாகும். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இவ்வணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று இருக்கும். இதன் உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும். நாட்டியப் பெண்களால் அணியப்படும் சில்ம்பானது ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்பவள்ளது. அம்பலத்தில் ஆடுகின்ற [[நடராசர்|நடராஜபெருமானும்]] தன் கால்களில் சிலம்போடு இருப்பது இவ்வநிகலநிர்க்கு மேலும் பெருமைச் சேர்க்கின்றது.
 
 
[[பகுப்பு:தமிழர் அணிகலன்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிலம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது