உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மகிழ்ச்சி!: புதிய பகுதி
வரிசை 8:
 
Sasitharagurukkal!நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. சமயம் சார்ந்த தகவல் பக்கங்களை அளித்து வருவது குறித்து மகிழ்ச்சி. ஏதேனும் ஐயம் இருந்தால் என் பேச்சுப் பக்கத்தில்தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. --[[பயனர்:பரிதிமதி|பரிதிமதி]] 03:03, 13 ஜூன் 2010 (UTC)
 
==கோயில் பெயர்கள்==
வணக்கம், விக்கிப்பீடியா பெயரிடல் கொள்கைப்படி தலைப்புகளில் சிறப்பு விளிப்புப் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன. எ-கா: அருள்மிகு, ஸ்ரீ, உயர்திரு, திரு, டாக்டர், திருமதி, முனைவர் போன்றவை. மேலும் '''இயன்றளவு''' கிரந்த எழுத்துக்கள் தவிர்த்தும் எழுதப்படுகின்றன. அதன்படியே நீங்கள் ஆரம்பித்திருந்த கோயில் பெயர்களில் தலைப்புக்களில் சிறிது மாற்றம் செய்திருந்தேன். கட்டுரையில் மாற்றம் செய்யவில்லை. மேலும், இயன்றளவு கலைக்களஞ்சிய நடைக்கும் மாற்றியிருக்கிறேன். நான் மாற்றம் செய்திருந்த கட்டுரைகளில் ஏதேனும் மாற்றங்களில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் உங்கள் கருத்துக்களை அந்தந்தக் கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களில் தாருங்கள். நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 06:46, 27 ஜூன் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sasitharagurukkal" இலிருந்து மீள்விக்கப்பட்டது