இலங்கையின் அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 123.231.100.222 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 546991 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 2:
 
 
'''==1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டம்==
 
===இலங்கையின் சனாதிபதி===
வரிசை 13:
 
பாராளுமன்ற அமர்வுகளைக் கூட்டவோ, நிறுத்தி வைக்கவோ அல்லது முடிவுக்குக் கொண்டுவரவோ கூடிய அதிகாரமும், பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும், சனாதிபதிக்கு உண்டு. சட்டங்களையும் ஆக்குகின்ற அதிகாரம் பாராளுமன்றத்துக்கும், சர்வசன வாக்கெடுப்பொன்றின் மூலம் சனாதிபதிக்கும் உண்டு. இலங்கை, [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளின்]] ( Commonwealth countries ) உறுப்பினராகத் தொடர்ந்தும் இருந்து வருகிறது.
'''
 
== உசாதுணை குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது