வான்புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 112.135.19.242 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 552655 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 30:
* [[பெப்ரவரி 20]], [[2009]]:[[கொழும்பு]] வான் படையினரின் தலைமையக கட்டடம் அதற்கு அருகில் முன்பாக உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டடத்தின் மீதும் வான்புலிகளின் கரும்புலிகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தினர்<ref>http://www.puthinam.com/full.php?2befD6Mee0ad4AmSI30ecd4YcO32cc4o0MtV24d24tVo0c4b33oOO4Ycd404KA4Aad0e0We1fDbe</ref>. இத்தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டு, 47 பேர் காயமடைந்தனர்<ref name="feb20">[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28478 LTTE: Black Air Tiger attack on Colombo's Air Force HQ, Air Base]</ref>.
 
== வான்புலிகளின் வலு ==
==ளாகவே இடம்பெறலாம் என்று தற்போது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.<ref> Iqbal Athas. "Air Tiger thunderbolt jolts nation". ''The SundayTimes''. [[ஏப்ரல் 01]], [[2007]]. [http://www.sundaytimes.lk/070401/Columns/sitreport.html] </ref> எதிர்காலத்தில் பிளிற்ஸ்கிறீக் [[:en:Blitzkrieg]] முறையான தாக்குதல் நடவடிக்கைகளிலும் வான்புலிகள் ஈடுபடலாம் என்று கருதப்படுகின்றது.
வான்புலிகள் நடத்திய தாக்குதல், வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை அடிப்படையில் புலிகளிடம் 2-5 இலகுதர வான்கலங்கள் உண்டு எனக்கருதப்படுகிறது<ref>[http://www.reuters.com/article/worldNews/idUSL285489020070428?pageNumber=2 ரொய்டர்ஸ் செய்திகள்]</ref>. இவை செக் நாட்டு இசட்-143 வகை விமானங்களாக இருக்கலாம் என்று இலங்கை அரசு கருதுகின்றது.<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/6496381.stm]</ref> இவைதவிர வான்புலிகளிடம் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய பிற வான்கலங்களும், [[உலங்குவானூர்தி]]களும் இருக்கலாம்.
 
முதல் தாக்குதலில் வான்கலங்களேடு பொருத்தப்பட்ட சில இணைப்புப் பாகங்கள், விமான ஓட்டிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலத்திரனிய குண்டு விடுவி மற்றும் குண்டுகள் ஆகியவை உள்ளூர் தயாரிப்புக்கள்.<ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21668]</ref> இவை விமானங்கள் பற்றிய தொழில்நுட்ப வளம் புலிகளிடம் இருப்பதைக் காட்டுகின்றது. கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது வீசப்பட்ட 4 குண்டுகளில் 1 வெடிக்கவில்லை வெடிக்காத ஒன்றை ஆராய்ந்த இலங்கை அரச தரப்பினர் இவற்றில் பல நூற்றுக்கணக்கான உருக்கு உருளைகள் கொண்ட உள்ளூர்த் தயாரிப்பென சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் இராணுவப் புலனாய்வு ஆசிரியர் இக்பால் அத்காஸ் தெரிவித்தார்.
 
வான்கலத்தை இரவில் ஓட்டிச் சென்று ஓர் இலக்கை அழிக்கும் திறன் இலகுவில் பெறக்கூடிய செயற்திறன் இல்லை. மாறாக, நீண்ட கால படிப்பறிவும், பட்டறிவும் தேவை. வான்புலிகளின் இத்திறன் கட்டுனாயக்க விமானத் தளத் தாக்குதலுக்கு அடுத்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
 
=== தாக்குதல் முறை ===
தொடக்கத்தில், வான்புலிகள் ஐப்பானிய காமிகாசெ [[:en:Kamikaze]] போன்று தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தலாம் என்று இராணுவ ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் தமது முதல் தாக்குதலில் இரவில் சென்று ஒரு இலக்கை தாக்கி மீண்டதன் மூலம் இவர்களின் தாக்குதல் திறனும் முறையும் தற்கொலைத் தாக்குதல்களாக மட்டுமே அமையும் என்ற கருத்தை பொய்ப்பித்துள்ளது. விமானம் வாங்குவதில் இருக்கும் செலவு, விமான ஓட்டிகளாக பயிற்சி பெறுவதில் இருக்கும் சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்கொலைத் தாக்குதல்கள் கடைசி கட்ட நடவடிக்கைகளாகவே இடம்பெறலாம் என்று தற்போது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.<ref> Iqbal Athas. "Air Tiger thunderbolt jolts nation". ''The SundayTimes''. [[ஏப்ரல் 01]], [[2007]]. [http://www.sundaytimes.lk/070401/Columns/sitreport.html] </ref> எதிர்காலத்தில் பிளிற்ஸ்கிறீக் [[:en:Blitzkrieg]] முறையான தாக்குதல் நடவடிக்கைகளிலும் வான்புலிகள் ஈடுபடலாம் என்று கருதப்படுகின்றது.
 
== பெப்ரவரி 20, 2009 தாக்குதல் ==
"https://ta.wikipedia.org/wiki/வான்புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது